நீங்கள் தேடியது "Narendra Modi"

காங்.கட்சியில் இருந்து விலகிய ஜோதிர்ஆதித்யா சிந்தியா - ராஜினாமா கடிதத்தை சோனியா காந்திக்கு அனுப்பினார்
10 March 2020 3:57 PM IST

காங்.கட்சியில் இருந்து விலகிய ஜோதிர்ஆதித்யா சிந்தியா - ராஜினாமா கடிதத்தை சோனியா காந்திக்கு அனுப்பினார்

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை ஜோதிர்ஆதித்ய சிந்தியா ராஜினாமா செய்துள்ளார்.

பெட்ரோ கெமிக்கல் திட்டம் மூலம் தமிழக இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் - கே.எஸ். அழகிரி
6 March 2020 5:36 PM IST

பெட்ரோ கெமிக்கல் திட்டம் மூலம் தமிழக இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் - கே.எஸ். அழகிரி

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட , ஒரு சீட் கேட்டதற்கு திமுக தலைமை மறுப்பு தெரிவித்தாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

ஒரு விஷயத்தில் தனக்கு ஏமாற்றம் - ஆலோசனை கூட்டம் குறித்து ரஜினி விளக்கம்
5 March 2020 2:58 PM IST

"ஒரு விஷயத்தில் தனக்கு ஏமாற்றம்" - ஆலோசனை கூட்டம் குறித்து ரஜினி விளக்கம்

ஒரு விஷயத்தில் மட்டும் தனிப்பட்ட முறையில் தனக்கு ஏமாற்றம் என நடிகர் ரஜினி கருத்து தெரிவித்துள்ளார்.

(02/03/2020) ஆயுத எழுத்து : மதகுருமார்களுடன் ரஜினி சந்திப்பு : யதார்த்தமா...? அழுத்தமா...?
2 March 2020 10:11 PM IST

(02/03/2020) ஆயுத எழுத்து : மதகுருமார்களுடன் ரஜினி சந்திப்பு : யதார்த்தமா...? அழுத்தமா...?

சிறப்பு விருந்தினர்களாக : வினோத், சாமானியர் // மௌலவி.காஜா ஜமாலி, ஜமாத் உலமா சபை //பரத், பத்திரிகையாளர் // அபுபக்கர் எம்.எல்.ஏ, ஐ.யூ.எம்.எல்

மோடியுடன் செல்பி எடுத்துக்கொண்ட பார்வையற்ற இளைஞர்
1 March 2020 7:54 AM IST

மோடியுடன் செல்பி எடுத்துக்கொண்ட பார்வையற்ற இளைஞர்

உத்தரபிரதேச மாநிலம் பிரக்யாராஜ் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதமர் மோடி உபகரணங்கள் வழங்கினார்.

(28/02/2020) ஆயுத எழுத்து : இந்துக்களின் ஆதரவு : அதிமுக vs திமுக...
28 Feb 2020 10:07 PM IST

(28/02/2020) ஆயுத எழுத்து : இந்துக்களின் ஆதரவு : அதிமுக vs திமுக...

சிறப்பு விருந்தினர்களாக : பிரகாஷ் கல்யாண், சாமானியர் // அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ் // ரமேஷ், பத்திரிகையாளர் // காரை செல்வராஜ், ம.தி.மு.க // சிவசங்கரி, அ.தி.மு.க

(27/02/2020) ஆயுத எழுத்து : பா.ஜ.க.வை எதிர்க்க தயாராகிறாரா ரஜினி ?
27 Feb 2020 10:35 PM IST

(27/02/2020) ஆயுத எழுத்து : பா.ஜ.க.வை எதிர்க்க தயாராகிறாரா ரஜினி ?

சிறப்பு விருந்தினர்களாக : செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // சினேகன், மக்கள் நீதி மய்யம் // முனைவர்.ஹாஜா கனி, த.மு.மு.க // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்

(26/02/2020) ஆயுத எழுத்து : கோத்ராவாக மாறுகிறதா டெல்லி?
26 Feb 2020 10:07 PM IST

(26/02/2020) ஆயுத எழுத்து : கோத்ராவாக மாறுகிறதா டெல்லி?

சிறப்பு விருந்தினர்களாக : ரவிக்குமார் எம்.பி, விடுதலை சிறுத்தைகள் // தமிமுன் அன்சாரி , எம்.எல்.ஏ(ம.ஜ.க) // காயத்ரி, அரசியல் விமர்சகர் // தியாகராஜன், ராணுவம்(ஓய்வு)

டெல்லி வன்முறை : மத்திய அரசுக்கு கண்டனம் - ரஜினிகாந்த்
26 Feb 2020 9:02 PM IST

டெல்லி வன்முறை : மத்திய அரசுக்கு கண்டனம் - ரஜினிகாந்த்

டெல்லியில் வன்முறை தொடர்பாக மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாட்டை வேறுதிசையில் கொண்டு செல்ல பா.ஜ.க. முயற்சி - குஷ்பு
26 Feb 2020 6:40 PM IST

"நாட்டை வேறுதிசையில் கொண்டு செல்ல பா.ஜ.க. முயற்சி" - குஷ்பு

அமைதிப் பூங்காவாக உள்ள இந்தியாவை வேறு திசையில் கொண்டு செல்ல பா.ஜ.க. முயற்சிப்பதாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

25/02/2020 ஆயுத எழுத்து : டிரம்ப் வருகையில் குடியுரிமை கலவரம் : பின்னணியில் யார் ?
25 Feb 2020 10:14 PM IST

25/02/2020 ஆயுத எழுத்து : டிரம்ப் வருகையில் குடியுரிமை கலவரம் : பின்னணியில் யார் ?

சிறப்பு விருந்தினர்களாக : பி.ஏ.கிருஷ்ணன், அரசியல் விமர்சகர் // அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ் // முரளி, அரசியல் விமர்சகர்// தனவேல் ஐ.ஏ.எஸ், அரசு அதிகாரி(ஓய்வு)

தீவிரவாதத்தை ஒடுக்க இருநாடுகளும் இணைந்து செயல்பட முடிவு - மோடி,  டிரம்ப் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு
25 Feb 2020 3:39 PM IST

தீவிரவாதத்தை ஒடுக்க இருநாடுகளும் இணைந்து செயல்பட முடிவு - மோடி, டிரம்ப் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு

டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், பிரதமர் நரேந்திர மோடியும் பேச்சுவார்த்தை நடத்தினர்.