(26/02/2020) ஆயுத எழுத்து : கோத்ராவாக மாறுகிறதா டெல்லி?
சிறப்பு விருந்தினர்களாக : ரவிக்குமார் எம்.பி, விடுதலை சிறுத்தைகள் // தமிமுன் அன்சாரி , எம்.எல்.ஏ(ம.ஜ.க) // காயத்ரி, அரசியல் விமர்சகர் // தியாகராஜன், ராணுவம்(ஓய்வு)
* கலவரத்தை தடுக்க தவறியதா மத்திய அரசு ?
* காவல்துறையை கண்டித்த உச்சநீதிமன்றம்
* கலவரத்திற்கு காரணமே அதிமுகதான் - ஸ்டாலின்
* வன்முறை சம்பவம் திட்டமிட்ட சதி - சோனியா
* உளவுத்துறை தோல்வியால் கலவரம் - ரஜினி
Next Story