நீங்கள் தேடியது "Narendra Modi"
12 Feb 2020 1:05 AM IST
மீண்டும் அரியணையில் ஆம் ஆத்மி...
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அபார வெற்றி பெற்று ஆம் ஆத்மி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது.
10 Feb 2020 3:47 AM IST
"100 ஜெயலலிதா, 200 கருணாநிதியாக அமித்ஷா உள்ளார்" - நடிகர் ராதாரவி
நூறு ஜெயலலிதா மற்றும் இருநூறு கருணாநிதியாக மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளார் என நடிகர் ராதாரவி புகழ்ந்துள்ளார்.
8 Feb 2020 10:41 PM IST
(08/02/2020) ஆயுத எழுத்து : மீண்டும் கெத்துக் காட்டுவாரா கெஜ்ரிவால் ?
சிறப்பு விருந்தினர்களாக : மனோகர்,டெல்லி சாமானியர்//மாணிக் தாகூர்,காங்கிரஸ் எம்.பி//வசீகரன்,ஆம் ஆத்மி//ரமேஷ் சேதுராமன், பா.ஜ.க ஆதரவு
8 Feb 2020 1:16 PM IST
காங். பெண் வேட்பாளர் குறித்து விமர்சனம் : தொண்டரை அறைந்த காங்கிரஸ் பெண் வேட்பாளர்
டெல்லி சாந்தினி சவுக் வாக்குச்சாவடி மையத்தில், தன்னை விமர்சித்த ஆம் ஆத்மி தொண்டரை, காங்கிரஸ் வேட்பாளர் அல்கா லம்பா அறைய முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
31 Jan 2020 12:30 AM IST
தொழில் துறையில் முன்னணி மாநிலமாக தமிழகம் உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி
இந்திய தொழில் கூட்டமைப்பின் 125 வது ஆண்டின் துவக்க விழா சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
29 Jan 2020 5:18 PM IST
"இந்திரா காந்தி செயல் வீரர் என்றால் பிரதமர் மோடி சொல்வீரர்" - கே.எஸ்.அழகிரி
இந்திரா காந்தி செயல் வீரர் என்றால் பிரதமர் மோடி சொல்வீரர் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
23 Jan 2020 7:36 PM IST
ஆளுநர் மாளிகையில் சுபாஷ் சந்திரபோஸ் சிலை திறப்பு - வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 124ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை ஆளுநர் மாளிகையில் அவரது உருவ சிலையை குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
20 Jan 2020 2:22 PM IST
தேர்வு குறித்து மாணவர்களுடன் பிரதமர் மோடி உரையாடல்
தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.
12 Jan 2020 1:01 PM IST
"குடியுரிமை திருத்த சட்டத்தில் அரசியல் செய்கின்றனர்" - ஹவுரா பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரை
குடியுரிமை திருத்த சட்டத்தில் சிலர் அரசியல் செய்வதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
12 Jan 2020 8:25 AM IST
"மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் பாரபட்சமான சட்டம், குடியுரிமை திருத்த சட்டம்" - சோனியா காந்தி பேச்சு
மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் பாரபட்சமான சட்டம் குடியுரிமை திருத்த சட்டம் என சோனியா காந்தி கூறியுள்ளார்.
12 Jan 2020 8:21 AM IST
மேற்கு வங்கம் : பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே, திரிணமுல் கட்சியின் மாணவர் அமைப்பினர், போராட்டம் நடத்தினர்.