நீங்கள் தேடியது "Nadu"
4 Dec 2018 7:12 AM GMT
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி விவசாய சங்கத்தினர் மனு
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி, தெற்கு வீரபாண்டியபுரம், காயல்யூரனி, குமரெட்டியாபுரம், பண்டாரம்பட்டி, முக்காணி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும், பல்வேறு தரப்பினரும் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
29 Nov 2018 7:11 AM GMT
ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழக்கு : வேறு அமர்வுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து சட்டவிரோதமாக தொழிற்சாலைகளுக்கு குறைந்த விலையில் தண்ணீர் சப்ளை செய்ததால் தமிழக அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தி.மு.க. வை சேர்ந்த ஜோயல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.
29 Nov 2018 7:04 AM GMT
ஸ்டெர்லைட் தருண் அகர்வால் குழு அறிக்கை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
தருண் அகர்வால் விசாரணைக்குழு ஸ்டெர்லைட் ஆலை நிறுவனத்திற்கு ஆதரவாகவே உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2 Nov 2018 2:21 PM GMT
தூத்துக்குடி வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக வழக்கு
தூத்துக்குடி - ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமாக மீளவிட்டானில் இயங்கி வரும் 160 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலையத்திற்கு தடை விதிக்க கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
29 Oct 2018 4:42 AM GMT
"ஸ்டெர்லைட் மூடப்பட்ட பிறகு காற்றில் வேதிப் பொருட்களின் அளவு குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது" - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு, அப்பகுதியில் காற்று மாசு குறைந்துள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
29 Sep 2018 4:40 AM GMT
பேருந்துக்காக இனி காத்திருக்க தேவையில்லை : அரசு உதவியுடன் வெளிவர இருக்கும் "மொபைல் ஆப்"
பேருந்து நிறுத்தத்தில் பேருந்து எப்போதும் வரும் என்று தெரியாமல் காத்துக்கொண்டிருக்கும் மக்களின் தவிப்பை தீர்க்க, "மொபைல் ஆப்"பை பயன்பாட்டிற்கு கொண்டுவர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
27 Sep 2018 2:48 PM GMT
முதல்வர் பாதுகாப்பு விவகாரம் : விளக்கம் அளிக்க உத்தரவு
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 25- ஆம் தேதி திருப்பதியில் சாமி தரிசனம் முடித்து கொண்டு சேலம் திரும்பும் வழியில், காட்பாடியில் அவருக்கு போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை என கேள்வி எழும்பியது.
26 Sep 2018 7:30 AM GMT
சூரிய மின்சக்தியை குறிக்கும் வகையில் மின் மீட்டர்...
தமிழகத்தில் அடுத்த ஆண்டு முதல், சூரிய மின்சக்தியையும் குறிக்கும் வகையில் மின்மீட்டர் மாற்றப்பட உள்ளது.
26 Sep 2018 1:27 AM GMT
"அதிமுக குறித்து குறை கூறினால் நாக்கை அறுப்பேன்" - அமைச்சர் துரைக்கண்ணு
அதிமுக அரசை குறைகூறினால் நாக்கை அறுப்போம் என வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
24 Sep 2018 2:01 AM GMT
எம்.எல்.ஏ. கைது - சட்டமன்ற விதிகள் என்ன?
திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், கைது குறித்து சபாநாயகர் தனபாலிடம், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள், இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க உள்ளனர்.
22 Sep 2018 12:18 PM GMT
தமிழகத்தில் மணல் அதிகளவில் எடுக்கப்படுகிறது - உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி
தமிழகத்தில் ஆற்றோரங்களில் மணல் அதிகளவில் எடுக்கப்படுவதாகவும், இதனால் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
21 Sep 2018 3:05 PM GMT
கர்நாடகாவில் கொத்தடிமைகளாக இருந்த தமிழக குடும்பம்...
கர்நாடகாவில், தமிழத்தை சேர்ந்த குடும்பம் ஒன்று நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கொத்தடிமைகளாக நடத்தபட்டு வந்தது அம்பலமாகியுள்ளது.