முதல்வர் பாதுகாப்பு விவகாரம் : விளக்கம் அளிக்க உத்தரவு
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 25- ஆம் தேதி திருப்பதியில் சாமி தரிசனம் முடித்து கொண்டு சேலம் திரும்பும் வழியில், காட்பாடியில் அவருக்கு போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை என கேள்வி எழும்பியது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 25- ஆம் தேதி திருப்பதியில் சாமி தரிசனம் முடித்து கொண்டு சேலம் திரும்பும் வழியில், காட்பாடியில் அவருக்கு போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை என கேள்வி எழும்பியது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்க துணை கண்காணிப்பாளர், 3 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 50 காவலர்களுக்கு வடக்கு மண்டல ஐ.ஜி நாகராஜன் உத்தரவிட்டுள்ளார்.
Next Story