நீங்கள் தேடியது "Modi Cabinet"
13 Jun 2019 10:19 PM IST
(13/06/2019) ஆயுத எழுத்து : தமிழக சவால்களை சமாளிப்பாரா மோடி..?
(13/06/2019) ஆயுத எழுத்து : தமிழக சவால்களை சமாளிப்பாரா மோடி..? - சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // நாராயணன், பா.ஜ.க // சுந்தர் ராஜன், பூவுலகின் நண்பர்கள் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்
13 Jun 2019 10:05 AM IST
மீண்டும் முத்தலாக் தடை மசோதா - மத்திய அமைச்சரவை ஒப்புதல்...
அவசர சட்டத்திற்கு பதிலாக கொண்டு வரப்பட இருக்கும், முத்தலாக் தடை மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
11 Jun 2019 7:35 AM IST
நன்றி தெரிவித்த பிறகு தான் பதவியேற்பு - ரவீந்திரநாத் உறுதி
வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த பிறகு தான் எம்பி பதவியேற்பேன் என தேனி தொகுதியில் வெற்றி பெற்ற ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
10 Jun 2019 8:27 AM IST
பாலமேடு சாத்தையாறு அணை தூர்வார நடவடிக்கை - தேனி எம்.பி., ரவீந்திரநாத் குமார்
பாலமேடு சாத்தையாறு அணை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி எம்.பி., ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார்.
10 Jun 2019 2:54 AM IST
ஆறுகள், வாய்க்கால்களை தூர்வார வேண்டும் - காவிரி டெல்டா விவசாயிகள் கோரிக்கை
காவிரி டெல்டாவில் உள்ள ஆறுகள் மற்றும் வாய்க்கால்களை உடனே தூர்வார வேண்டும் என்று தஞ்சை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
9 Jun 2019 8:32 PM IST
நடந்து செல்லும் தூரத்தில் தாமிரபரணி ஆறு இருந்தும் குடிநீ்ர் இல்லாமல் தத்தளிக்கும் மக்கள்
நெல்லையில் நடந்து செல்லும் தூரத்தில் தாமிரபரணி ஆறு இருந்தும், அப்பகுதி மக்கள் குடிநீருக்கு அல்லாடும் சூழல் நிலவி வருகிறது.
9 Jun 2019 2:50 PM IST
தண்ணீர் இல்லாததால் செய்வதறியாது தவிக்கும் விவசாயிகள்...
குறுவை சாகுபடிக்கு தண்ணீர் இல்லாததால் டெல்டா பகுதி விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
9 Jun 2019 1:40 PM IST
தண்ணீர் இல்லாதவர்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவிய சமூக ஆர்வலர்
தண்ணீர் இல்லாமல் அவதிபட்ட மக்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவிய சமூக ஆர்வலர் தனசேகர் என்பவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
9 Jun 2019 10:31 AM IST
குறுவை சாகுபடி : மேட்டூர் அணை திறக்காததால் விவசாயிகள் கவலை...
குறுவை சாகுபடிக்கு இந்த ஆண்டும் தண்ணீர் திறக்காததால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
8 Jun 2019 2:05 AM IST
திறக்கப்படுமா கர்நாடகத்தில் இருந்து தண்ணீர்..? நடைபெறுமா குறுவை சாகுபடி..?
குறுவை சாகுபடிக்காக ஏங்கி நிற்கும் விவசாயிகளின் குமுறலை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு
1 Jun 2019 5:01 PM IST
"இருமொழி என்பதே தமிழக அரசின் கொள்கை" - அமைச்சர் ஜெயக்குமார்
"1965-ல் காங். கொண்டு வந்தபோது மிகப்பெரிய போராட்டம் நடந்தது"
1 Jun 2019 3:24 PM IST
குற்ற வழக்குகளை எதிர்கொண்டிருக்கும் 22 மத்திய அமைச்சர்கள்...
மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 56 மத்திய அமைச்சர்களில் 51 பேர் கோடீஸ்வரர்கள்.