நீங்கள் தேடியது "met"
30 April 2019 2:53 PM IST
ஃபானி புயல் தாக்கும் ஆபத்து : தமிழகத்துக்கு ரூ.309 கோடி நிதிஒதுக்கீடு
ஃபானி புயலால் பாதிக்கப்பட்டு உள்ள தமிழகம், ஆந்திரம், ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களுக்கு ஆயிரத்து 86 கோடி ரூபாய் நிதியை முன்கூட்டியே விடுவிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
27 April 2019 6:26 PM IST
ஃபானி புயல் தமிழகத்தை தாக்குமா ? - வானிலை ஆர்வலர் செல்வகுமார் விளக்கம்
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 30 ஆம் தேதி உள்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆர்வலர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
26 April 2019 4:00 PM IST
கஜாவை விட அதிக பாதிப்பு ஏற்படுத்துமா ஃபானி புயல் ? - செல்வகுமார் வானிலை ஆர்வலர் விளக்கம்
தற்போது உருவாகி உள்ள ஃபானி புயல் கஜா புயலை விட அதிக சேதத்தை ஏற்படுத்தும் என வானிலை ஆர்வலர் செல்வகுமார் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
26 April 2019 1:00 PM IST
புயலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் - காரைக்கால் மாவட்ட ஆட்சியர் உத்தரவு
வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் காரைக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புயலை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் விக்ராந்த ராஜா தலைமையில் நடைபெற்றது.
26 April 2019 7:40 AM IST
புயலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் - காரைக்கால் மாவட்ட ஆட்சியர் உத்தரவு
காரைக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புயலை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் விக்ராந்த ராஜா தலைமையில் நடைபெற்றது.
25 April 2019 12:52 PM IST
உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - புயல் சின்னமாக மாறுமா...?
சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக அறிவித்துள்ளது படியே, காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடல் சந்திக்கும் பகுதியில் உருவாகியுள்ளது.
16 April 2019 12:52 AM IST
"இந்த ஆண்டு வழக்கமான மழைப்பொழிவு இருக்கும்" - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
இந்த ஆண்டு வழக்கமான மழைப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
8 April 2019 4:37 PM IST
உள் தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்
உள் தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
4 April 2019 12:26 PM IST
10 நகரங்களில் 'செஞ்சுரி' அடித்த வெயில்
தமிழகத்தின் பத்து நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹிட் அளவைவிட அதிகமாக வெயில் கொளுத்தியதால், பொதுமக்கள் கடும் அவதியுற்றனர்.
3 April 2019 10:55 AM IST
"அனல் வீசும்" - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
'நாட்டின் பல்வேறு பகுதிகளில் அனல் காற்று வீசும்' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
2 March 2019 5:31 PM IST
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
லட்சத்தீவு அருகே நிலவி வரும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 Feb 2019 10:16 AM IST
அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் தமிழகத்தில், அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.