நீங்கள் தேடியது "lockdown"

விவசாய தோட்டத்தில் வீணாகும் கத்தரிக்காய் - பயிர் செய்த விவசாயிகள் கவலை
15 April 2020 3:34 PM IST

விவசாய தோட்டத்தில் வீணாகும் கத்தரிக்காய் - பயிர் செய்த விவசாயிகள் கவலை

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் திட்டக்குடி பகுதியில் 50 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் நிலத்தில் காய்கறி தோட்டங்கள் பயிர் செய்து வருகின்றனர்.

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் வழங்கியோர் பட்டியல்
15 April 2020 3:03 PM IST

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் வழங்கியோர் பட்டியல்

கொரோனா நிவாரணத்திற்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 134 கோடியே 63 லட்ச ரூபாய் பெறப்பட்டுள்ள நிலையில், நிதி வழங்கிய நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார் - டெல்லி முதலமைச்சர் அரவிந்த்கெஜ்ரிவால் தகவல்
15 April 2020 9:19 AM IST

"ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார்" - டெல்லி முதலமைச்சர் அரவிந்த்கெஜ்ரிவால் தகவல்

ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய டெல்லி அரசு உறுதி பூண்டுள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 30ஆம் தேதி வரை தடை உத்தரவு நீட்டிப்பு - தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
14 April 2020 9:54 AM IST

ஏப்ரல் 30ஆம் தேதி வரை தடை உத்தரவு நீட்டிப்பு - தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் 144 தடை உத்தரவு, ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவை மதிக்காக தேங்காய் கடை - கடைக்கு சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள்
29 March 2020 1:12 PM IST

ஊரடங்கு உத்தரவை மதிக்காக தேங்காய் கடை - கடைக்கு சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள்

கொரனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில் உத்தரவை மீறிய தேங்காய் கடைக்கு நெல்லை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு எதிரொலி - இழந்த வாழ்விடங்களை சுற்றிப்பார்க்கும் வன உயிர்கள்
29 March 2020 10:50 AM IST

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு எதிரொலி - இழந்த வாழ்விடங்களை சுற்றிப்பார்க்கும் வன உயிர்கள்

கொரோனா நோய்த்தொற்று காரணமாக உலக நாடுகள் முழுவதும் அமைதியாக முடங்கி கிடக்கும் வேளையில், வன விலங்குகள் சாலைகளில் உலா வர துவங்கியுள்ளன

சீனாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? - 76 கோடி மக்கள் வீடுகளில் முடக்கம்
22 March 2020 11:19 AM IST

சீனாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? - 76 கோடி மக்கள் வீடுகளில் முடக்கம்

கொரோனா வைரஸை, சீனா ஆரம்பத்திலேயே கண்டு பிடித்திருந்தால், மிகப்பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படாமல் தவிர்த்திருக்க முடியும் என பிரிட்டன் பல்கலைக் கழக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இத்தாலியை வாட்டி வதைக்கும் கொரோனா...
22 March 2020 11:19 AM IST

இத்தாலியை வாட்டி வதைக்கும் கொரோனா...

கொரோனா தாக்கத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இத்தாலியும் ஒன்று.