நீங்கள் தேடியது "Lock down in Tamil Nadu"
11 Jun 2020 10:15 PM IST
(11/06/2020) ஆயுத எழுத்து - கொரோனா : சினிமாவுக்கு புது பரிணாமம்...
(11/06/2020) ஆயுத எழுத்து - கொரோனா : சினிமாவுக்கு புது பரிணாமம்... சிறப்பு விருந்தினர்களாக : பிஸ்மி, பத்திரிகையாளர் // சிவா, சினிமா தயாரிப்பாளர் // திருப்பூர் சுப்ரமணியம், தியேட்டர் உரிமையாளர் சங்கம் // தனஞ்ஜெயன், தயாரிப்பாளர்-விநியோகஸ்தர் // ஆர்.வி.உதயகுமார், இயக்குனர்
8 Jun 2020 10:44 AM IST
சனீஸ்வர பகவான் கோயில் நடை திறப்பு - சமூக இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனம்
நாகை திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோயிலின் நடை இன்றுமுதல் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.
31 May 2020 9:41 PM IST
(31/05/2020) ஆயுத எழுத்து - கொரோனா தளர்வு 1.0 : மக்கள் vs வைரஸ்...
(31/05/2020) ஆயுத எழுத்து - கொரோனா தளர்வு 1.0 : மக்கள் vs வைரஸ்... சிறப்பு விருந்தினராக - குறளார் கோபிநாதன், அதிமுக // பொன்ராஜ், விஞ்ஞானி // சிவ ஜெயராஜ், திமுக // கே.டி.ராகவன், பாஜக // ராதாகிருஷ்ணன், சாமானியர்
30 May 2020 11:00 PM IST
சென்னையில் இன்று மேலும் 616 பேருக்கு கொரோனா
சென்னையில் மேலும் 616 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக, தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
21 May 2020 2:07 PM IST
சின்னத்திரை தயாரிப்பாளர்கள் படப்பிடிப்பு நடத்த அனுமதி - நிபந்தனைகளை விதித்து தமிழக அரசு உத்தரவு
சின்னத்திரை தயாரிப்பாளர்கள் படப்பிடிப்பு நடத்திகொள்ள, நிபந்தனைகளுடன், தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
29 April 2020 5:47 PM IST
மே 2 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் - ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக ஆலோசனை?
மே 2 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
20 April 2020 4:08 PM IST
10 ஆம் வகுப்பு தேர்வுகள் கண்டிப்பாக நடக்கும் - அமைச்சர் செங்கோட்டையன்
மே-3 ந் தேதிக்கு பிறகு தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடத்துவது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
6 April 2020 11:02 AM IST
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் விளக்கேற்றிய மக்கள்
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் மின்விளக்குகளை அணைத்து பொதுமக்கள் தீபம் ஏற்றி ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
3 April 2020 6:13 PM IST
மக்களின் அத்தியாவசிய தேவைகளை செய்ய காவல்துறை தயாராக உள்ளது -திருச்சி சரக டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன் பேட்டி
திருச்சி சரகத்தில் ஊரடங்கை மீறியதாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தனியாக வசிக்கும் முதியோருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாகவும் திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
3 April 2020 5:00 PM IST
"அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
சென்னையின் பல்வேறு பகுதியில் சமுதாய கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு, உடை உள்ளிட்டவைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.