மே 2 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் - ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக ஆலோசனை?

மே 2 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
x
மே 2 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் ஊரடங்கு தளர்வு குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மே 3 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்