நீங்கள் தேடியது "latest tamil news"

பெட்ரோல் குண்டுகள் வீசி.. சரமாரியாக வெட்டி ஊராட்சி மன்ற தலைவர் கொடூர கொலை - நடு நடுங்க வைக்கும் சம்பவம்
18 Nov 2022 9:41 AM IST

பெட்ரோல் குண்டுகள் வீசி.. சரமாரியாக வெட்டி ஊராட்சி மன்ற தலைவர் கொடூர கொலை - நடு நடுங்க வைக்கும் சம்பவம்

பெட்ரோல் குண்டுகள் வீசி.. சரமாரியாக வெட்டி ஊராட்சி மன்ற தலைவர் கொடூர கொலை - நடு நடுங்க வைக்கும் சம்பவம்

கவர்ச்சியான அறிவிப்புகளைச் சொல்லியே திமுக வெற்றி பெற்றுள்ளது எடப்பாடி பழனிசாமி
16 Feb 2022 6:44 PM IST

"கவர்ச்சியான அறிவிப்புகளைச் சொல்லியே திமுக வெற்றி பெற்றுள்ளது" எடப்பாடி பழனிசாமி

தவறான செய்திகளையும் கவர்ச்சியான அறிவிப்புகளையும் சொல்லியே திமுக வெற்றி பெற்றதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சரக்கு வாகனத்தை வழிமறித்த காட்டு யானை - அச்சத்தில் உறைந்த ஓட்டுநர்
16 Feb 2022 6:35 PM IST

சரக்கு வாகனத்தை வழிமறித்த காட்டு யானை - அச்சத்தில் உறைந்த ஓட்டுநர்

கோவையில் இருந்து ஆனைகட்டி செல்லும் சாலையில் இரவு நேரத்தில் சரக்கு வாகனம் ஒன்றை காட்டு யானை ஒன்று திடீரென்று வழிமறித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கருணாநிதி பொற்கிழி விருது 2022, எழுத்தாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
16 Feb 2022 6:13 PM IST

கருணாநிதி பொற்கிழி விருது 2022, எழுத்தாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

கருணாநிதி பொற்கிழி விருது 2022, எழுத்தாளர்களுக்கு வழங்க​ப்படுகிறது

சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் தீ விபத்து
16 Feb 2022 5:48 PM IST

சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் தீ விபத்து

மதுரை மாவட்டம் வரிச்சியூரை அடுத்துள்ள உறங்கான்பட்டி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தனியார் பைப் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது

45வது புத்தக கண்காட்சி - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
16 Feb 2022 5:43 PM IST

45வது புத்தக கண்காட்சி - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

பபாசியின் 45 வது புத்தகக் காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தபின் விருது வழங்கி வருகிறார்

#Breaking || பீப் பாடல் விவகாரம் : சிம்புவுக்கு எதிரான வழக்கு ரத்து
16 Feb 2022 5:31 PM IST

#Breaking || பீப் பாடல் விவகாரம் : சிம்புவுக்கு எதிரான வழக்கு ரத்து

பீப் பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்புவுக்கு எதிராக கோவை காவல்துறையினர் பதிவு செய்த வழக்கு ரத்து...

சூப்பர் மாடலாக மாறிய கூலித்தொழிலாளி
16 Feb 2022 4:40 PM IST

சூப்பர் மாடலாக மாறிய கூலித்தொழிலாளி

கேரளாவைச் சேர்ந்த 60 வயது கூலித் தொழிலாளி விளம்பர மாடலாக மாறி அசத்தி வருகிறார்.