இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (28-09-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினென்ட் ஜெனரல் அனில் சவுகான் நியமனம்

பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவிப்பு

------------

அயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை இந்தியாவின் ஒவ்வொரு துகள்களிலும் ராமரின் பெயர் பதிக்கப்பட்டுள்ளது...

பிரதமர் மோடி பெருமிதம்...

-----------

அனைத்து விதமான வகுப்பு வாதத்திற்கு எதிராக தொடர்ந்து போரிடுவோம்...

பிஎஃப்ஐ அமைப்புக்கு தடை விதித்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து...

-----------

நாடாளுமன்றத் தேர்தலில் எக்காரணத்தைக் கொண்டும் பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது....

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தில்....

--------------

திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளரை தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த மாதம் 9ஆம் தேதி கட்சி பொதுக்குழு கூட்டம் நடக்கிறது...

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு...

-----------

திமுகவில் அமைப்பு ரீதியாக தேர்வான 72 மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் வெளியீடு...

7 மாவட்ட செயலாளர்கள் மாற்றம்...

பலர் போட்டியின்றி 2வது முறையாக தேர்வு....




Next Story

மேலும் செய்திகள்