Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01-10-2022) | Morning Headlines | Thanthi TV

x

திமுக அமைச்சர்களின் பேச்சுகளை வைத்து தனி படமாக எடுக்கலாம்...

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்...

-------------

மத்திய அரசு கொண்டு வந்துள்ள துறைமுக மசோதாவால் மாநிலத்தின் உரிமை பறிக்கப்படாது....

மத்திய கப்பல், நீர்வழிப் போக்குவரத்து மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால் உறுதி...

--------------

ஆம்னி பேருந்துகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய கட்டணம் கடைபிடிக்கப்படுகிறதா என தொடர்ந்து கண்காணிப்பு...

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்...

------------

இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கியதுதான் திராவிட மாடல்....

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம்..

--------------


Next Story

மேலும் செய்திகள்