நீங்கள் தேடியது "karunanidhi health report"
30 July 2018 3:07 PM IST
கருணாநிதி படித்த பள்ளியில் அவர் நலம் பெற மாணவர்கள் பிரார்த்தனை
கருணாநிதி பூரண நலம் பெற வேண்டி, திருக்குவளையில் அவர் படித்த பள்ளியில் மாணவ, மாணவிகள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
30 July 2018 1:34 PM IST
திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார், விரைவில் வீடு திரும்புவார் - சரத்குமார்
காவேரி மருத்துவமனைக்கு சென்ற சரத்குமார், திமுக தலைவரின் உடல்நிலை பற்றி கேட்டறிந்தார்
30 July 2018 1:09 PM IST
தமிழகத்தின் கடைசி நம்பிக்கை கருணாநிதி, அவர் மீண்டு வர வேண்டும் - நாஞ்சில் சம்பத்
காவேரி மருத்துவமனைக்கு சென்ற நாஞ்சில் சம்பத் திமுக தலைவரின் உடல்நிலை பற்றி கேட்டறிந்தார்.
30 July 2018 11:23 AM IST
கருணாநிதி ஒரு மருத்துவ அதிசயம், அவர் மீண்டு வருவார் - வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இன்று மருத்துவமனைக்கு சென்று திமுக தலைவரின் உடல்நிலை பற்றி கேட்டறிந்தார்.
30 July 2018 10:37 AM IST
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி.
திமுக தலைவர் கருணாநிதியை நேரில் பார்த்ததாகவும் அவர் உடல் நலமுடன் இருப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
30 July 2018 9:37 AM IST
திமுக தலைவர் கருணாநிதி நன்றாக உள்ளார், தொண்டர்கள் தைரியமாக இருக்கவும் - கனிமொழி
காவேரி மருத்துவமனைக்கு அதிகாலை வந்த தி.மு.க எம்.பி கனிமொழி, தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு ஒன்றுமில்லை என கட்சி தொண்டர்களிடம் நம்பிக்கை தெரிவித்தார்.
30 July 2018 9:24 AM IST
கருணாநிதி உடல்நலம் பெற வேண்டி கட்சி தொண்டர் ஒருவர் மொட்டை அடித்து வேண்டுதல்
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பெற வேண்டி, அந்த கட்சி தொண்டர் ஒருவர் மொட்டை அடித்துக் கொண்டார்.
30 July 2018 9:01 AM IST
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து சீரான நிலையில் உள்ளது - ஆ.ராசா
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து சீரான நிலையில் உள்ளது - ஆ.ராசா
30 July 2018 7:25 AM IST
கருணாநிதி உடல் நிலை: பரபரப்பை ஏற்படுத்திய நேற்றைய நிகழ்வுகள்
கருணாநிதியின் உடல் நிலை பின்னடைவுக்கு பின், சீராகி வருகிறது - காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தகவல்.
30 July 2018 1:01 AM IST
கருணாநிதி உடல்நிலை சீராகி வருகிறது, தொண்டர்கள் அமைதி காக்கவும் - ஸ்டாலின்
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலை சீராகி வருவதாகவும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீஸாருக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தொண்டர்களை தி.மு.க.செயல் தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
29 July 2018 10:43 PM IST
கருணாநிதியின் உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவு சிகிச்சைக்குப் பின் சீரானது - ஆ.ராசா பேட்டி
கருணாநிதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது - ஆ.ராசா
29 July 2018 10:12 PM IST
கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவுக்கு பின் சீராகி வருகிறது - காவேரி மருத்துவமனை அறிக்கை..
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் சிறிது நேரம் பின்னடைவு ஏற்பட்டிருந்தது, தொடர் சிகிச்சை காரணமாக உடல்நிலை சீராகி வருகிறது - காவேரி மருத்துவமனை அறிக்கை