தமிழகத்தின் கடைசி நம்பிக்கை கருணாநிதி, அவர் மீண்டு வர வேண்டும் - நாஞ்சில் சம்பத்
காவேரி மருத்துவமனைக்கு சென்ற நாஞ்சில் சம்பத் திமுக தலைவரின் உடல்நிலை பற்றி கேட்டறிந்தார்.
காவேரி மருத்துவமனைக்கு சென்ற நாஞ்சில் சம்பத் திமுக தலைவரின் உடல்நிலை பற்றி கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், கருணாநிதி தமிழகத்தின் கடைசி நம்பிக்கை எனவும், அவர் மீண்டு வர வேண்டும் என தெரிவித்தார்.
Next Story