நீங்கள் தேடியது "Joe Biden"
15 July 2021 10:46 AM IST
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி உருமாறிய ரகங்களுக்கு எதிராக செயல்படுகிறது - இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரிக்கிறது
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி, உருமாறிய கொரோனா வைரஸ் ரகங்களுக்கு எதிராக செயல்படுவதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி இந்தியாவில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் ரஷ்யா அறிவித்துள்ளது.
15 July 2021 9:36 AM IST
ககன்யானின் விகாஸ் என்ஜின் பரிசோதனை சோதனை வெற்றி - இஸ்ரோ வட்டாரம் தகவல்
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் விண்கலத்தை, விண்ணில் செலுத்துவதற்கான விகாஸ் என்ஜினின் பரிசோதனை வெற்றி அடைந்ததாக இஸ்ரோ வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
15 July 2021 9:30 AM IST
பாதுகாப்புத்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஆலோசனை கூட்டம் - காங். எம்.பி. ராகுல்காந்தி வெளிநடப்பு
டெல்லியில் பாதுகாப்புத்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தின் போது ராகுல்காந்தி வெளிநடப்பு செய்தார்.
10 July 2021 6:03 PM IST
தமிழக ஆளுநர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு
டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்
10 July 2021 4:47 PM IST
ஒரே நேரத்தில் 8 படங்கள் - தயாரிப்பு நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு
சசி இயக்கத்தில், சித்தார்த், ஜீ.வி.பிரகாஷ் நடித்த "சிவப்பு மஞ்சள் பச்சை" படத்தை தயாரித்தவர், ரமேஷ் பி.பிள்ளை.
10 July 2021 4:42 PM IST
பந்தை பிடிப்பதில் ஆர்வம் காட்டிய தந்தை - குழந்தையை கீழே தவறவிட்ட சம்பவம்
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பேஸ்பால் போட்டியை குழந்தையுடன் பார்த்து ரசித்த தந்தை, பந்தைப் பிடிக்கும் ஆர்வத்தில் குழந்தையை கீழே தவறவிட்டு, நொடிப் பொழுதில் லாவகமாக பிடித்தார்.
9 July 2021 3:02 PM IST
20 ஆண்டுகளாக தொடரும் உள் நாட்டு போர் - படைகளை வாபஸ் பெறும் ஜோ பைடன்
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க போர், ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் முடிவடையும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
8 July 2021 10:37 PM IST
மநீம-வில் துணைத்தலைவராக இருந்த மகேந்திரன் திமுகவில் இணைந்தார்
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன், தனது ஆதரவாளர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
8 July 2021 8:11 PM IST
"கொரோனா" இறப்பு சான்றிதழ் - அரசுக்கு உத்தரவு
கொரோனா தொற்றால் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு, உரிய முறையில் இறப்பு சான்றிதழ் வழங்குவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
8 July 2021 4:36 PM IST
தண்டவாளத்தில் சிக்கிய இளைஞர் - துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய காவலர்
சேலம் ரயில் நிலையத்தில் இளைஞரின் உயிரை காப்பாற்றிய பெண் காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்...
8 July 2021 11:24 AM IST
1.5 கோடி மதிப்பிலான குட்கா கடத்தல் - 4 பேர் கைது
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.