ககன்யானின் விகாஸ் என்ஜின் பரிசோதனை சோதனை வெற்றி - இஸ்ரோ வட்டாரம் தகவல்

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் விண்கலத்தை, விண்ணில் செலுத்துவதற்கான விகாஸ் என்ஜினின் பரிசோதனை வெற்றி அடைந்ததாக இஸ்ரோ வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
ககன்யானின் விகாஸ் என்ஜின் பரிசோதனை சோதனை வெற்றி - இஸ்ரோ வட்டாரம் தகவல்
x
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் விண்கலத்தை, விண்ணில் செலுத்துவதற்கான விகாஸ் என்ஜினின் பரிசோதனை வெற்றி அடைந்ததாக இஸ்ரோ வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. 

நெல்லை மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் இதற்கான சோதனை நடத்தப்பட்டது. 240 வினாடிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்குரிய கவுண்டவுன் தொடங்கி பரிசோதனை நடந்தது. அதில், 240 வினாடிகள் என்ற இலக்கை அடைந்து, சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்