நீங்கள் தேடியது "job opportunity"
16 Oct 2018 9:55 PM IST
80 லட்சம் பேர் அரசு வேலைக்காக காத்திருப்பு
செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 80 லட்சம் பேர் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருப்பதாக அரசின் புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
11 Oct 2018 8:35 PM IST
சென்னையில் நாளை, வேலை வாய்ப்பு முகாம்
சென்னையில் நாளை. வெள்ளிக்கிழமை கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
11 July 2018 8:45 PM IST
கிழக்கு கடற்கரை சாலையை விரிவுபடுத்துங்கள் - தமிழக அரசுக்கு, அன்புமணி யோசனை
சென்னை முதல் குமரி வரை, கிழக்கு கடற்கரை சாலையை 8 வழி சாலையாக மாற்றினால், தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியும் - அன்புமணி
8 July 2018 1:08 PM IST
8 வழிச்சாலை குறித்து ஆதாரமில்லாமல் குற்றம்சாட்டுவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து
சென்னை, சேலம் இடையே அமைய உள்ள எட்டு வழி பசுமைச் சாலை திட்டம் தொடர்பாக ஆதாரமில்லாமல், விவரம் தெரியாமல் சிலர் பேசுவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
8 July 2018 10:38 AM IST
"ரூ.10,000 கோடி மத்திய அரசிடம் இருந்து கிடைத்துள்ளது" - அமைச்சர் உதயகுமார்
8 வழிச்சாலையின் நன்மைகள் விளக்க பொதுக்கூட்டம் அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பங்கேற்ற அமைச்சர்கள் 8 வழிச்சாலை திட்டத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
6 July 2018 12:03 PM IST
8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
5 July 2018 7:35 PM IST
சென்னை - சேலம் இடையே அமைய உள்ள 8 வழிச்சாலை திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் பாராட்டு
திட்டத்தின் பலனை பற்றி தெரிந்து கொள்ளாமல் எதிர்க்க வேண்டாம் என்று எதிர்ப்பாளர்களுக்கு நீதிபதி வேண்டுகோள்
2 July 2018 10:07 AM IST
புனித வளனார் பள்ளியில் 150வது ஆண்டு விழா : மகிழ்ச்சி கடலில் திளைக்கும் முன்னாள் மாணவர்கள்
கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள புனித வளனார் பள்ளியின் 150வது ஆண்டு விழாவில் முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடி உலக சாதனைகளை நிகழ்த்தி உள்ளனர்.
19 Jun 2018 10:48 AM IST
"இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படவில்லை" - மத்திய அரசு மீது ஆ.ராசா குற்றச்சாட்டு
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் கடந்த நிலையிலும், இன்னும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார்.