நீங்கள் தேடியது "Job Opportunities"
7 May 2019 11:30 PM IST
(07.05.2019) ஒரு விரல் புரட்சி : சந்திரசேகர ராவுடனான சந்திப்பு குறித்து கேரள முதலமைச்சர் விளக்கம்
எங்களிடம் ஏற்கனவே கிங் இருக்கிறார், கிங் மேக்கர் தேவையில்லை என்கிறார் பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ்...
2 May 2019 4:51 AM IST
திருச்செந்தூர் கோவில் மயில் சிலை சேதம் : இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மீது வழக்கு பதிவு
திருச்செந்தூர் கோவிலின் மயில் சிலை சேதம் தொடர்பாக, அறநிலைய துணை இணை ஆணையர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2 May 2019 4:49 AM IST
"இரட்டை இலையை கொண்டு மக்களை ஏமாற்ற முடியாது" - அமமுக பொதுச்செயலாளர் தினகரன்
இரட்டை இலை சின்னத்தை கொண்டு மக்களை ஏமாற்றி விடலாம் என்று சிலர் பகல் கனவு காண்கிறார்கள் என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்
2 May 2019 4:47 AM IST
"மாநிலத்தில் ஆட்சி மாற்றம் வருவது உறுதியாகியுள்ளது" - கொங்கு தேசிய மக்கள் கட்சி செயலாளர் ஈஸ்வரன்
இரண்டு மாதங்களுக்குப் பின்பு பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ கையிலெடுத்திருப்பது மாநிலத்தில் ஆட்சி மாற்றம் வருவதை உறுதி செய்துள்ளது என கொங்கு தேசிய மக்கள் கட்சி செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
2 May 2019 2:43 AM IST
சிறப்பு ஒலிம்பிக் வலுதூக்கும் போட்டியில் 4 வெள்ளிப் பதக்கம் : தமிழகத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி அபிஷேக் சாதனை
சேலம் தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்த வலுத்தூக்கும் வீரரான மாற்றுத்திறனாளி அபிஷேக், கடந்த மார்ச் மாதம் அபுதாபியில் நடைபெற்ற உலக அளவிலான சிறப்பு ஒலிம்பிக் வலுதூக்கும் போட்டியில் கலந்துகொண்டு 4 வெள்ளிப் பதக்கங்களை கைப்பற்றி இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.
2 May 2019 2:38 AM IST
தென் மண்டல அளவிலான ஹாக்கி போட்டி : சாம்பியன் பட்டத்தை சென்றது பெங்களூரு அணி
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கில் தென் மண்டல அளவிலான ஹாக்கி போட்டிகள் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வந்தன.
2 May 2019 2:34 AM IST
"தமிழக அரசு ஆசிரியர்களை அச்சுறுத்தும் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளது" - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ்
ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெறாத ஆயிரத்து 500 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது வருத்தம் அளிப்பதாக உள்ளது என ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ் தெரிவித்துள்ளார்.
2 May 2019 2:28 AM IST
சுற்றுலா பயணிகளை கவர்ந்த பாரம்பரிய நடனங்கள் : கோடை விழாவை தொடங்கி வைத்தார், மாவட்ட ஆட்சியர்
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கோடை விழாவை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.
2 May 2019 2:22 AM IST
சாக்கடையில் முக்கி துடைப்பத்தால் அடி : ஒருவரை ஒருவர் மாறி மாறி அடித்துக்கொண்ட விநோதம் - கோவில் திருவிழாவில் விநோதம்
தேனி மாவட்டம் மறவபட்டி கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
2 May 2019 2:07 AM IST
பலத்த காற்றுடன் கூடிய கனமழை : விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
2 May 2019 2:04 AM IST
ரூ.50-க்கு கழுதை பால் விற்பனை : கூவி கூவி விற்பனை செய்யும் தொழிலாளர்கள்
சிவகங்கை மாவட்டத்தில் கழுதை பால் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
2 May 2019 1:54 AM IST
பச்சையப்பா அறக்கட்டளை அலுவலகத்திற்கு பாதுகாப்பு : மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பச்சையப்பா அறக்கட்டளையின் தற்காலிக நிர்வாகிக்கும், அலுவலகத்துக்கும் உரிய பாதுகாப்பு வழக்க கோரி, சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.