"மாநிலத்தில் ஆட்சி மாற்றம் வருவது உறுதியாகியுள்ளது" - கொங்கு தேசிய மக்கள் கட்சி செயலாளர் ஈஸ்வரன்

இரண்டு மாதங்களுக்குப் பின்பு பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ கையிலெடுத்திருப்பது மாநிலத்தில் ஆட்சி மாற்றம் வருவதை உறுதி செய்துள்ளது என கொங்கு தேசிய மக்கள் கட்சி செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் ஆட்சி மாற்றம் வருவது உறுதியாகியுள்ளது - கொங்கு தேசிய மக்கள் கட்சி செயலாளர் ஈஸ்வரன்
x
இரண்டு மாதங்களுக்குப் பின்பு பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ கையிலெடுத்திருப்பது மாநிலத்தில் ஆட்சி மாற்றம் வருவதை உறுதி செய்துள்ளது என கொங்கு தேசிய மக்கள் கட்சி செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அமைத்துக்கொடுத்த இந்த ஆட்சியிலேயே, பெண்களுக்கு எதிராக தொடர்ந்து பல வன்முறைகள் நடைபெற்று வருவதாகவும் ஈஸ்வரன் குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்