பச்சையப்பா அறக்கட்டளை அலுவலகத்திற்கு பாதுகாப்பு : மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பச்சையப்பா அறக்கட்டளையின் தற்காலிக நிர்வாகிக்கும், அலுவலகத்துக்கும் உரிய பாதுகாப்பு வழக்க கோரி, சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பச்சையப்பா அறக்கட்டளை அலுவலகத்திற்கு பாதுகாப்பு : மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
x
பச்சையப்பா அறக்கட்டளையின் தற்காலிக நிர்வாகிக்கும், அலுவலகத்துக்கும் உரிய பாதுகாப்பு வழக்க கோரி, சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அறக்கட்டளையின் நிதியில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முயற்சித்த போது, சிலர் அத்துமீறியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அந்த அறக்கட்டளையின் தற்காலிக நிர்வாகியான உயர் நீதிமன்ற ஓய்வுப்பெற்ற நீதிபதி சண்முகத்தை தொடர்ந்திருந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அறக்கட்டளை அலுவலகம் மற்றும் ஊழியர்களுக்கு முறையான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்