நீங்கள் தேடியது "Job Opportunities"

இன்னும் 3 நாளில் முடிகிறது, கத்திரி வெயில்...
25 May 2019 4:38 PM IST

இன்னும் 3 நாளில் முடிகிறது, கத்திரி வெயில்...

தமிழகத்தில் சுட்டெரித்த கத்திரி வெயில் இன்னும் 3 நாளில் முடிவடைவதால், மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

ஒய்.எஸ்.ஆர்.காங்.- தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்...
25 May 2019 4:35 PM IST

ஒய்.எஸ்.ஆர்.காங்.- தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்...

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேச தொண்டர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது.

2014 - 2019 மக்களவை தேர்தல் : அ.தி.மு.க., தி.மு.க., வாக்கு % ஒப்பீடு
25 May 2019 6:08 AM IST

2014 - 2019 மக்களவை தேர்தல் : அ.தி.மு.க., தி.மு.க., வாக்கு % ஒப்பீடு

2014 மற்றும் 2019 மக்களவை தேர்தலில், அ.தி.மு.க., தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகித ஒப்பீடு குறித்து தற்போது பார்ப்போம்.

மக்களவை தேர்தல் - சில சுவாரஸ்ய தகவல்கள்
25 May 2019 5:54 AM IST

மக்களவை தேர்தல் - சில சுவாரஸ்ய தகவல்கள்

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், பாஜக 303 இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில், 1984 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு கட்சி 300 இடங்களுக்கு மேல் தனித்து பெறுவது இது இரண்டாவது முறையாகும்.

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் மறுகூட்டல் முடிவுகள் : 27 ஆம் தேதி  வெளியீடு - தமிழக தேர்வுத்துறை தகவல்
25 May 2019 5:50 AM IST

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் மறுகூட்டல் முடிவுகள் : 27 ஆம் தேதி வெளியீடு - தமிழக தேர்வுத்துறை தகவல்

இந்த ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் மறுகூட்டல் முடிவுகள், திங்கள்கிழமை வெளியிடப்படும் என்று தமிழக தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

வரதராஜ பெருமாள் கோயில் திருவிழாவில் மோதல்
25 May 2019 5:47 AM IST

வரதராஜ பெருமாள் கோயில் திருவிழாவில் மோதல்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவத்தின் போது ஐயங்கார்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

100-வது பிறந்த நாளை மக்களுடன் கொண்டாடிய விவசாயி
25 May 2019 5:45 AM IST

100-வது பிறந்த நாளை மக்களுடன் கொண்டாடிய விவசாயி

விருத்தாசலத்தில் 100 வயதில் அடி எடுத்து வைக்கும் விவசாயி ஒருவரின் பிறந்தநாளை கிராமமே கொண்டாடி மகிழ்ந்தது.

குன்னூர் சிம்ஸ் பூங்கா பழ கண்காட்சி : சுற்றுலா பயணிகளை கவர புதிய ஏற்பாடுகள்
25 May 2019 5:43 AM IST

குன்னூர் சிம்ஸ் பூங்கா பழ கண்காட்சி : சுற்றுலா பயணிகளை கவர புதிய ஏற்பாடுகள்

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 61 வது பழ கண்காட்சி இன்று தொடங்குகிறது.

முதுமலை சரணாலயத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு
25 May 2019 5:42 AM IST

முதுமலை சரணாலயத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு

நீலகிரி மாவட்டம், முதுமலை சரணாலயத்தில் முதல் பருவ வன விலங்கு கணக்கெடுப்பு பணிகள் துவங்கியுள்ளது

முதல் தேர்தலிலேயே தடம் பதித்த மக்கள் நீதி மையம் : 3.72 % வாக்குகள்
25 May 2019 3:42 AM IST

முதல் தேர்தலிலேயே தடம் பதித்த மக்கள் நீதி மையம் : 3.72 % வாக்குகள்

கட்சி தொடங்கி ஒராண்டே ஆன கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியும், வீழ்ச்சியும்
25 May 2019 2:51 AM IST

காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியும், வீழ்ச்சியும்

134 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட, சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் விவரிக்கிறது செய்தி தொகுப்பு

தேர்தலில் தோல்வி முகம் கண்ட காங் தலைவர்கள்
25 May 2019 2:46 AM IST

தேர்தலில் தோல்வி முகம் கண்ட காங் தலைவர்கள்

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் களமிறக்கப்பட்ட முக்கிய தலைவர்கள் பலர் தோல்வியை சந்தித்து இருப்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.