2014 - 2019 மக்களவை தேர்தல் : அ.தி.மு.க., தி.மு.க., வாக்கு % ஒப்பீடு

2014 மற்றும் 2019 மக்களவை தேர்தலில், அ.தி.மு.க., தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகித ஒப்பீடு குறித்து தற்போது பார்ப்போம்.
x
கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், அ.தி.மு.க. வாக்கு சதவிகிதம் 44.34%, தி.மு.க. 23.61%, தே.மு.தி.க. 5.13%, பா.ம.க. - 4.45%, காங்கிரஸ் 04.32%, பா.ஜ.க. 5.48%, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 0.54% மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 0.54%, பெற்றன. இதே போல், 2019 மக்களவை தேர்தலில் அ.தி.மு.க. வாக்கு சதவிகிதம் 18.48%, தி.மு.க. 32.78%, தே.மு.தி.க. 2.19%, காங்கிரஸ் 12.76%, பா.ஜ.க. 3.66%, பா.ம.க 5.42%, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2.43% மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2.40%, பெற்றன. 


Next Story

மேலும் செய்திகள்