முதுமலை சரணாலயத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு

நீலகிரி மாவட்டம், முதுமலை சரணாலயத்தில் முதல் பருவ வன விலங்கு கணக்கெடுப்பு பணிகள் துவங்கியுள்ளது
முதுமலை சரணாலயத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு
x
நீலகிரி மாவட்டம், முதுமலை சரணாலயத்தில் முதல் பருவ வன விலங்கு கணக்கெடுப்பு பணிகள் துவங்கியுள்ளது. யானை, புலி  உள்ளிட்ட விலங்குகளின் எண்ணிக்கையை கணக்கிடும் பணியில்150-க்கும் மேற்பட்ட வனத்துறையினர், கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். விலங்குகளின் கால் தடங்களை ஆய்வு செய்து கணக்கெடுப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்