நீங்கள் தேடியது "Job Opportunities"

நாங்குநேரி தொகுதி காலி - தமிழக அரசு அறிவிப்பு
30 May 2019 12:28 AM IST

நாங்குநேரி தொகுதி காலி - தமிழக அரசு அறிவிப்பு

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வசந்தகுமார் ராஜினாமா செய்ததை அடுத்து, அந்த தொகுதி காலியாக உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

4 ஆயிரம் இந்து மற்றும் புத்த பெண்களுக்கு கட்டாய கருத்தடை : ரூ.40 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டிய டாக்டர்
30 May 2019 12:24 AM IST

4 ஆயிரம் இந்து மற்றும் புத்த பெண்களுக்கு கட்டாய கருத்தடை : ரூ.40 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டிய டாக்டர்

இலங்கையில் 4 ஆயிரம் இந்து மற்றும் புத்த மத பெண்களுக்கு கட்டாய கருத்தடை ஆபரேஷன் செய்த டாக்டர் ஒருவரை போலீசார் கைது செய்யப்பட்டார்.

விநாயகர் சிலையை கொள்ளையடித்த மர்ம நபர்கள்
30 May 2019 12:15 AM IST

விநாயகர் சிலையை கொள்ளையடித்த மர்ம நபர்கள்

கோவை சரவணம்பட்டி பகுதியில் விநாயகர் சிலையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

வெயிலால் பாறை வெடித்து விரிசல்
30 May 2019 12:11 AM IST

வெயிலால் பாறை வெடித்து விரிசல்

திருத்தணியில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக மலைப்பகுதியில் இருந்த பாறை ஒன்று வெடித்தது.

பட்டா கேட்டு 12 வருடங்களாக காத்திருப்பு : ஜமாபந்தியில் 13 வது முறையாக மனு அளிப்பு
30 May 2019 12:05 AM IST

பட்டா கேட்டு 12 வருடங்களாக காத்திருப்பு : ஜமாபந்தியில் 13 வது முறையாக மனு அளிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் குறை கேட்கும் ஜமாபந்தி துவங்கியுள்ளது.

தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகும் #prayforNesamani
29 May 2019 11:52 PM IST

தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகும் #prayforNesamani

கடந்த சில நாட்களாக ஐபிஎல், மக்களவை தேர்தல் என, சமூகவலைத்தளங்களில் பதிவுகள் கொடி கட்டி பறந்த நிலையில் தற்போது பிரே ஃபார் நேசமணி என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரண்ட் ஆகி வருகிறது.

சென்னை வண்ணாரப்பேட்டையில் மார்க்கெட் பகுதியில் கள்ளநோட்டு மாற்றியவர் கைது
29 May 2019 5:15 PM IST

சென்னை வண்ணாரப்பேட்டையில் மார்க்கெட் பகுதியில் கள்ளநோட்டு மாற்றியவர் கைது

மார்க்கெட் பகுதியில் பழ வியாபாரம் செய்து வரும் உஷாவிடம் 2000 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்து பழம் வாங்கி ஏமாற்றியவரை போலீசார் கைது செய்தனர்.

கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் முறைகேடாக விற்பனை : நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு
29 May 2019 2:45 AM IST

கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் முறைகேடாக விற்பனை : நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பூவாண்டிப்பட்டியில் உள்ள தேசிகநாதர் சுவாமி கோயிலுக்கு 77 ஏக்கர் நிலங்கள் உள்ளன.

வீட்டில் பதுக்கி வைத்திருந்த போதை பொருட்கள் : 146 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது
29 May 2019 2:42 AM IST

வீட்டில் பதுக்கி வைத்திருந்த போதை பொருட்கள் : 146 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது

சென்னை திருவொற்றியூர் சார்லஸ் நகர் பகுதியில் வசித்து வரும் டேனியல் என்பவர், தனது வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தாமிரபரணி ஆறு வறண்டது - அமலைச் செடிகளை அப்புறப்படுத்த கோரிக்கை
29 May 2019 2:40 AM IST

தாமிரபரணி ஆறு வறண்டது - அமலைச் செடிகளை அப்புறப்படுத்த கோரிக்கை

நெல்லை மாவட்டத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க சேரன்மகாதேவி, சீவலப்பேரி போன்ற பகுதிகளில் உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மீறினால் போராட்டம் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை
29 May 2019 2:38 AM IST

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மீறினால் போராட்டம் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை

புதுச்சேரி மாநிலத்தின் உரிமையை காக்க கர்நாடக மற்றும் தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் துணை முதலமைச்சர் வழிபாடு
29 May 2019 2:37 AM IST

பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் துணை முதலமைச்சர் வழிபாடு

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் தமிழக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் சாமி தரிசனம் செய்தார்.