சென்னை வண்ணாரப்பேட்டையில் மார்க்கெட் பகுதியில் கள்ளநோட்டு மாற்றியவர் கைது
மார்க்கெட் பகுதியில் பழ வியாபாரம் செய்து வரும் உஷாவிடம் 2000 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்து பழம் வாங்கி ஏமாற்றியவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் மார்க்கெட் பகுதியில் பழ வியாபாரம் செய்து வரும் உஷாவிடம், 2000 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்து பழம் வாங்கி ஏமாற்றியவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்ட முகமது ரபிக், தண்டையார்பேட்டை நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, அவரிடம் இருந்த 2000 மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story