நாங்குநேரி தொகுதி காலி - தமிழக அரசு அறிவிப்பு

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வசந்தகுமார் ராஜினாமா செய்ததை அடுத்து, அந்த தொகுதி காலியாக உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாங்குநேரி தொகுதி காலி - தமிழக அரசு அறிவிப்பு
x
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வசந்தகுமார் ராஜினாமா செய்ததை அடுத்து, அந்த தொகுதி காலியாக உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அவரின் ராஜினாமாவை சபாநாயகர் தனபால் ஏற்றுக்கொண்டு,  இது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்