நீங்கள் தேடியது "Job Opportunities"

தொழில் வளர்ச்சி, ஏற்றுமதியில் தமிழ்நாடு 3-வது இடம் : அமைச்சர் எம்.சி.சம்பத்
7 Jun 2019 1:52 AM IST

"தொழில் வளர்ச்சி, ஏற்றுமதியில் தமிழ்நாடு 3-வது இடம்" : அமைச்சர் எம்.சி.சம்பத்

மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் சார்பில் டெல்லியில் நடைபெற்ற தொழில் வளர்ச்சி மேம்பாடு குறித்த கருத்தரங்கில் தமிழகத்தின் சார்பில் அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்றார்.

பிரதமர் மோடி கேரளா வருகை : குருவாயூரில் சாமி தரிசனம் செய்ய வருகை
7 Jun 2019 1:35 AM IST

பிரதமர் மோடி கேரளா வருகை : குருவாயூரில் சாமி தரிசனம் செய்ய வருகை

குருவாயூர் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக இரவு பிரதமர் மோடி கேரளா வருகிறார்.

கடைகள் திறப்பு அரசாணை - ஏற்கக் கூடியது அல்ல : வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன்
7 Jun 2019 1:32 AM IST

"கடைகள் திறப்பு அரசாணை - ஏற்கக் கூடியது அல்ல" : வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன்

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், 24 மணி நேரமும் திறக்கலாம் என்ற அரசாணைக்கு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் சென்ற விமானம் தாமதமாக புறப்பட்டது
7 Jun 2019 1:27 AM IST

முதலமைச்சர் சென்ற விமானம் தாமதமாக புறப்பட்டது

கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் சிகிச்சைக்காக கொல்கத்தாவை சேர்ந்த மானிக் கர்லால் என்பவர் பயணித்தார்.

ரயில் பணிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் : மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகத்தின் முயற்சி
7 Jun 2019 1:24 AM IST

ரயில் பணிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் : மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகத்தின் முயற்சி

மதுரை முழுவதும் பசுமையான சூழலை உருவாக்கும் வகையில் மதுரை ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு மதுரை ரயில்வே கோட்டம் சார்பாக மரக்கன்று வழங்கப்பட்டது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் : குடியிருப்போர் நலச் சங்கங்களின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
7 Jun 2019 1:20 AM IST

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் : குடியிருப்போர் நலச் சங்கங்களின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கடலூர், நாகை மாவட்டத்தில் அமல்படுத்த உள்ள ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டம் : காவல்துறை இயக்குநரிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவு
7 Jun 2019 12:41 AM IST

ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டம் : காவல்துறை இயக்குநரிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவு

தஞ்சாவூர் டெல்டா பகுதியில் மீதேன் மற்றும் ஹைட்ரொ கார்பன் வாயு எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவிற்கும் வகையில், ஜூன் 12 ம் தேதி அன்று மரக்காணத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரை மனித சங்கிலி போராட்டம் நடத்த அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என, பட்டுக்கோட்டையைச் சேர்ந்த லெனின் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்

சத்துணவு மைய ஊழியர்களுக்கு சுகாதார கிட் - அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்
7 Jun 2019 12:35 AM IST

சத்துணவு மைய ஊழியர்களுக்கு சுகாதார கிட் - அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்

ஜோலார்பேட்டையில் சத்துணவு மைய சமையல் ஊழியர்களுக்கு சுகாதார பொருட்கள் அடங்கிய பையை, அமைச்சர் கேசி வீரமணி வழங்கி சிறப்பித்தார்.

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் : புதிய மேலாண் இயக்குனர் நியமனம்
7 Jun 2019 12:31 AM IST

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் : புதிய மேலாண் இயக்குனர் நியமனம்

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் புதிய மேலாண் இயக்குனராக ஐ.ஏ.எஸ். அதிகாரி சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

விண்வெளி ஆய்வு பயிற்சிக்கு தமிழக மாணவி தேர்வு : துணை முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்
7 Jun 2019 12:24 AM IST

விண்வெளி ஆய்வு பயிற்சிக்கு தமிழக மாணவி தேர்வு : துணை முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்

தேனி மாவட்டம் அல்லி நகரத்தை சேர்ந்த மாணவி உதயகீர்த்திகா ,ஜெர்மனி , போலந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் நடைபெற உள்ள விண்வெளி ஆய்வு பயிற்சிக்கு சர்வதேச அளவில் இந்தியாவின் சார்பாக தேர்வாகியுள்ளார்.

ஸ்டாலினுடன் இலங்கை எம்.பி., சந்திப்பு
7 Jun 2019 12:19 AM IST

ஸ்டாலினுடன் இலங்கை எம்.பி., சந்திப்பு

இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் துணைத் தலைவரும் அந்நாட்டின் எம்பியுமான மாவை சேனாதி ராஜா, சென்னை - அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார்.

பாட்டி கதைகள் குறித்த வலைதளம் : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்
7 Jun 2019 12:16 AM IST

பாட்டி கதைகள் குறித்த வலைதளம் : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்

பாட்டி கதைகள் அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்க வழி செய்யும் நோக்கில் ஸ்பேஷ் கிட்ஸ் என்ற தனியார் அமைப்பு, "மை கிராண்ட் மா டேல்ஸ்" என்ற பெயரில் வலைதளத்தை உருவாக்கி உள்ளது.