ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் : குடியிருப்போர் நலச் சங்கங்களின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கடலூர், நாகை மாவட்டத்தில் அமல்படுத்த உள்ள ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர், நாகை மாவட்டத்தில் அமல்படுத்த உள்ள ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில், கிடப்பில் உள்ள சென்னை - பாண்டிச்சேரி - கடலூர் ரயில் பாதைகள் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும், மாற்றுப் பேருந்து நிலையம், குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
Next Story