சத்துணவு மைய ஊழியர்களுக்கு சுகாதார கிட் - அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்

ஜோலார்பேட்டையில் சத்துணவு மைய சமையல் ஊழியர்களுக்கு சுகாதார பொருட்கள் அடங்கிய பையை, அமைச்சர் கேசி வீரமணி வழங்கி சிறப்பித்தார்.
சத்துணவு மைய ஊழியர்களுக்கு சுகாதார கிட் - அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்
x
ஜோலார்பேட்டையில் சத்துணவு மைய சமையல் ஊழியர்களுக்கு சுகாதார பொருட்கள் அடங்கிய பையை, அமைச்சர் கேசி வீரமணி வழங்கி சிறப்பித்தார்.  வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த 105 சத்துணவு  சமையல் ஊழியர்களுக்கு  சுகாதார கிட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட வணிகவரித் துறை அமைச்சர் சே.சி வீரமணி, சத்துணவு மையங்களில் சுகாதாரத்தை பேணும் விதமாக சமையல் ஊழியர்களுக்கு கை உறை, துண்டு, சோப்பு உள்ளிட்ட பொருட்கள் கொண்ட பையை வழங்கி சிறப்பித்தார். நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்