நீங்கள் தேடியது "Job Opportunities"

மக்களின் அடிப்படை உரிமைகளை அரசு பறிக்கிறது - அணு உலை எதிர்ப்பாளர் சுப.உதயகுமார் குற்றச்சாட்டு
12 Jun 2019 8:15 PM GMT

"மக்களின் அடிப்படை உரிமைகளை அரசு பறிக்கிறது" - அணு உலை எதிர்ப்பாளர் சுப.உதயகுமார் குற்றச்சாட்டு

மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டிய அரசு, அதனை பறிக்கின்ற செயலில் ஈடுபடுவதாக, அணு உலை எதிர்ப்பாளர் சுப.உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு : ஜூன் 24-ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
12 Jun 2019 8:11 PM GMT

முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு : ஜூன் 24-ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

பள்ளி கல்வித்துறையில் 2 ஆயிரத்து 144 முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

மார்ட்டின் நிறுவன காசாளர் பழனிசாமி இறந்த விவகாரம் : 40 நாட்களுக்கு பிறகு உடலை பெற்று சென்ற மனைவி
12 Jun 2019 8:06 PM GMT

மார்ட்டின் நிறுவன காசாளர் பழனிசாமி இறந்த விவகாரம் : 40 நாட்களுக்கு பிறகு உடலை பெற்று சென்ற மனைவி

தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனத்தில் காசாளராக பணியாற்றி சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்த, பழனிச்சாமி உடலை 40 நாட்களுக்குப் பிறகு கோவை அரசு மருத்துவமனையில் இருந்து அவரது மனைவி பெற்றுக் கொண்டார்.

அஜித் நடித்த  நேர் கொண்ட பார்வை டிரைலர்...
12 Jun 2019 8:01 PM GMT

அஜித் நடித்த " நேர் கொண்ட பார்வை" டிரைலர்...

அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

ஒசூர் அருகே அம்பேத்கர் பிளக்ஸ் பேனர் கிழிப்பு : நீலம் பண்பாட்டு மையத்தினர் ஆர்ப்பாட்டம்
12 Jun 2019 7:57 PM GMT

ஒசூர் அருகே அம்பேத்கர் பிளக்ஸ் பேனர் கிழிப்பு : நீலம் பண்பாட்டு மையத்தினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டையில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் அம்பேத்கர் புகைப்படங்கள் அச்சிடப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

உலக கோப்பை போட்டி : இந்தியா vs பாகிஸ்தான் : பாகிஸ்தான் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள சர்ச்சை விளம்பரம்
12 Jun 2019 7:50 PM GMT

உலக கோப்பை போட்டி : இந்தியா vs பாகிஸ்தான் : பாகிஸ்தான் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள சர்ச்சை விளம்பரம்

கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள இந்தியா - பாகிஸ்தான் மோதும் லீக் போட்டி வருகிற 16ஆம் தேதி நடைபெறுகிறது.

வாயு புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரார்த்தனை : பிரதமர் நரேந்திர மோடி தகவல்
12 Jun 2019 7:45 PM GMT

வாயு புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரார்த்தனை : பிரதமர் நரேந்திர மோடி தகவல்

வாயு புயல் வியாழக்கிழமை குஜராத்தில் கரையை கடக்க உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக பிரார்த்தனை செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் பகுதியில் 14 இடங்களில் ஓ.என்.ஜி.சி. கிணறு : ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு
12 Jun 2019 7:41 PM GMT

சிதம்பரம் பகுதியில் 14 இடங்களில் ஓ.என்.ஜி.சி. கிணறு : ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் அருகே உள்ள கடவாச்சேரியில் நடைபெற்றது.

அரசு நிலத்தை அபகரித்ததாக மா.சுப்பிரமணியன் மீது வழக்கு
12 Jun 2019 7:37 PM GMT

அரசு நிலத்தை அபகரித்ததாக மா.சுப்பிரமணியன் மீது வழக்கு

அரசு நிலம் அபகரிப்பு வழக்கில் ஜூன் 18ஆம் தேதி வரை திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியனை கைது செய்ய கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய வரைவு கல்விக்கொள்கை குறித்த கருத்தரங்கு : எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் பங்கேற்பு
12 Jun 2019 7:34 PM GMT

தேசிய வரைவு கல்விக்கொள்கை குறித்த கருத்தரங்கு : எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் பங்கேற்பு

மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய வரைவு கல்வி கொள்கை குறித்து எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் பங்கேற்ற கருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது.

விடைத்தாள் திருத்துவதில் மோசடி என குற்றச்சாட்டு : விரிவுரையாளர்கள் 10 பேருக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை
12 Jun 2019 7:31 PM GMT

விடைத்தாள் திருத்துவதில் மோசடி என குற்றச்சாட்டு : விரிவுரையாளர்கள் 10 பேருக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கல்வி பயிற்சி நிறுவனத்தில் விடைத்தாள் திருத்துவதில் மோசடி நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

குடிபோதையில் தாயை அடித்து கொலை செய்த மகன்
12 Jun 2019 7:26 PM GMT

குடிபோதையில் தாயை அடித்து கொலை செய்த மகன்

குடிபோதையில் தாயை அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர்