தேசிய வரைவு கல்விக்கொள்கை குறித்த கருத்தரங்கு : எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் பங்கேற்பு
மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய வரைவு கல்வி கொள்கை குறித்து எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் பங்கேற்ற கருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய வரைவு கல்வி கொள்கை குறித்து எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் பங்கேற்ற கருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது. சுமார் 80-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பங்கேற்று பேசிய மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன், செய்தியாளர்களிடம் பேசும் போது, சமூக நீதிக்கு எதிராக உள்ள வரைவு அறிக்கையை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.
Next Story