மார்ட்டின் நிறுவன காசாளர் பழனிசாமி இறந்த விவகாரம் : 40 நாட்களுக்கு பிறகு உடலை பெற்று சென்ற மனைவி

தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனத்தில் காசாளராக பணியாற்றி சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்த, பழனிச்சாமி உடலை 40 நாட்களுக்குப் பிறகு கோவை அரசு மருத்துவமனையில் இருந்து அவரது மனைவி பெற்றுக் கொண்டார்.
மார்ட்டின் நிறுவன காசாளர் பழனிசாமி இறந்த விவகாரம் : 40 நாட்களுக்கு பிறகு உடலை பெற்று சென்ற மனைவி
x
தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனத்தில் காசாளராக பணியாற்றி சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்த, பழனிச்சாமி உடலை 40 நாட்களுக்குப் பிறகு கோவை அரசு மருத்துவமனையில் இருந்து அவரது மனைவி பெற்றுக் கொண்டார். மார்டின் நிறுவனத்தில் காசாளராக வேலைப் பார்த்து வந்த பழனிசாமி கடந்த மே 3 ஆம் தேதி காரமடை அடுத்த வெள்ளியங்காடு பகுதியில் உள்ள குளத்தில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது குடும்பத்தினர் கடந்த 40 நாட்களாக உடலை வாங்காமல் இருந்த நிலையில் தற்போது, உடலை பெற்றுக் கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்