நீங்கள் தேடியது "Job Opportunities"

தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பந்திற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் - முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கருத்து
28 Jun 2019 7:30 PM GMT

"தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பந்திற்கு வாய்ப்பு வழங்க வேண்டும்" - முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கருத்து

இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பந்த ஆகியோரில் ஒருவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

இலங்கையை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா ஆறுதல் வெற்றி
28 Jun 2019 7:28 PM GMT

இலங்கையை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா ஆறுதல் வெற்றி

இலங்கைக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

4-வது டி.என்.பி.எல் தொடர் - போட்டி அட்டவணை வெளியீடு
28 Jun 2019 7:21 PM GMT

4-வது டி.என்.பி.எல் தொடர் - போட்டி அட்டவணை வெளியீடு

நான்காவது டி.என்.பி.எல். - டி20 தொடருக்கான போட்டி அட்டவணையை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டது.

எல்.பி.ஜி. லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு
28 Jun 2019 7:18 PM GMT

எல்.பி.ஜி. லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு

எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் 5 ஆயிரத்து 500 லாரிகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்ட நிலையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 4 ஆயிரத்து 800 லாரிகளுக்கு மட்டும் ஒப்பந்தம் வழங்கியதாக கூறப்படுகிறது.

தமமுக பொதுக்கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கு : பதிவுத்துறை ஐ.ஜி, ஜவா​ஹிருல்லா பதில் அளிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
28 Jun 2019 7:14 PM GMT

தமமுக பொதுக்கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கு : "பதிவுத்துறை ஐ.ஜி, ஜவா​ஹிருல்லா பதில் அளிக்க வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

த.ம.மு.க. சார்பில் நடத்தப்படும் பொதுக்குழு கூட்டத்திற்கு, இடைக்கால தடை கோரிய வழக்கில், பதிவுத்துறை ஐ.ஜி. மற்றும் அக்கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

சட்டவிரோதமாக எடுக்கப்படும் நிலத்தடி நீர் குறித்த வழக்கு : ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
28 Jun 2019 7:10 PM GMT

சட்டவிரோதமாக எடுக்கப்படும் நிலத்தடி நீர் குறித்த வழக்கு : ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சட்ட விரோதமாக நிலத்தடி நீரை எடுத்தால், அந்த இடத்தில் உள்ள மோட்டார்கள், வாகனங்களை பறிமுதல் செய்ய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாசு ஏற்படுத்தியிருந்தாலும், ஆலையை மூடுவது தீர்வாகாது - வேதாந்தா நிறுவனம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதம்
28 Jun 2019 7:07 PM GMT

"மாசு ஏற்படுத்தியிருந்தாலும், ஆலையை மூடுவது தீர்வாகாது" - வேதாந்தா நிறுவனம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதம்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வழக்கில், இரண்டாவது நாளாக வேதாந்தா குழுமம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிட்டார்.

28/06/2019 - குற்ற சரித்திரம்
28 Jun 2019 7:04 PM GMT

28/06/2019 - குற்ற சரித்திரம்

28/06/2019 - குற்ற சரித்திரம்

27/06/2019 - குற்ற சரித்திரம்
28 Jun 2019 7:04 PM GMT

27/06/2019 - குற்ற சரித்திரம்

27/06/2019 - குற்ற சரித்திரம்

நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்காதது வருத்தம் - நடிகர் ரஜினிகாந்த்
28 Jun 2019 5:48 PM GMT

"நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்காதது வருத்தம்" - நடிகர் ரஜினிகாந்த்

மழை வருவதற்கு முன் போர்க்கால அடிப்படையில் ஏரிகளை தூர் வார வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் அரைஇறுதிக்கு தகுதி பெற இந்தியா உதவ வேண்டும் - சோயப் அக்தர் வேண்டுகோள்
28 Jun 2019 5:42 PM GMT

"பாகிஸ்தான் அரைஇறுதிக்கு தகுதி பெற இந்தியா உதவ வேண்டும்" - சோயப் அக்தர் வேண்டுகோள்

உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி அரைஇறுதிக்கு முன்னேற இந்திய அணி உதவ வேண்டும் என சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.

பிரியாவிடை பெற்ற சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி
28 Jun 2019 5:36 PM GMT

பிரியாவிடை பெற்ற சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி

சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி பணி இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, விவசாயிகள் அவருக்கு கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்தனர்.