தமமுக பொதுக்கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கு : "பதிவுத்துறை ஐ.ஜி, ஜவா​ஹிருல்லா பதில் அளிக்க வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

த.ம.மு.க. சார்பில் நடத்தப்படும் பொதுக்குழு கூட்டத்திற்கு, இடைக்கால தடை கோரிய வழக்கில், பதிவுத்துறை ஐ.ஜி. மற்றும் அக்கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
தமமுக பொதுக்கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கு : பதிவுத்துறை ஐ.ஜி, ஜவா​ஹிருல்லா பதில் அளிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
x
த.ம.மு.க. சார்பில் நடத்தப்படும் பொதுக்குழு கூட்டத்திற்கு, இடைக்கால தடை கோரிய வழக்கில், பதிவுத்துறை ஐ.ஜி. மற்றும் அக்கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. குமரியை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் தொடர்ந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த் பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கும் முடிவுகள் நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என்றார். மேலும், இந்த மனுவிற்கு, பதிவுத்துறை ஐ.ஜி. மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜவாஹிருல்லா பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை விசாரணையை ஒத்தி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்