நீங்கள் தேடியது "Job Opportunities"

10 % இடஒதுக்கீடு மூலம் கூடுதலாக 270 இடங்கள் கிடைக்கும் - தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவன இயக்குநர் தகவல்
25 July 2019 12:06 PM GMT

"10 % இடஒதுக்கீடு மூலம் கூடுதலாக 270 இடங்கள் கிடைக்கும்" - தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவன இயக்குநர் தகவல்

பின் தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு மூலம், நடப்பாண்டில் 270 மாணவர்களுக்கு கூடுதலாக இடம் கிடைக்கும் என்று திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் இயக்குநர் மினி ஷாஜி தாமஸ் கூறினார்.

அத்திவரதர் உற்சவம் - நடிகர் உள்ளிட்ட பிரபலங்கள் தரிசனம்
25 July 2019 11:22 AM GMT

அத்திவரதர் உற்சவம் - நடிகர் உள்ளிட்ட பிரபலங்கள் தரிசனம்

அத்திவரதர் உற்சவத்தின் 25ஆம் நாளான இன்று, பிரபலங்கள் பலரும் சாமி தரிசனம் செய்தனர்.

டெல்லி, ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டம்
25 July 2019 11:16 AM GMT

டெல்லி, ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் ஆபத்தான பேருந்து பயணம் - கண்டுகொள்ளாத போக்குவரத்து நிர்வாகம்
25 July 2019 11:12 AM GMT

மாணவர்களின் ஆபத்தான பேருந்து பயணம் - கண்டுகொள்ளாத போக்குவரத்து நிர்வாகம்

திருவண்ணாமலை செய்யாறில் மாணவர்கள் ஆபத்தான பேருந்தை பயணம் மேற்கொண்டு வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆலயத்தின் பூட்டை உடைத்து உண்டியலில் கொள்ளையடித்த மர்ம நபர்கள்
25 July 2019 10:38 AM GMT

ஆலயத்தின் பூட்டை உடைத்து உண்டியலில் கொள்ளையடித்த மர்ம நபர்கள்

திருச்சி திருவெறும்பூர் அடுத்த காவலர் குடியிருப்பு பகுதியில் ஞான விநாயகர் ஆலயத்தின் பூட்டை உடைத்து, உண்டியல் கொள்ளை அடிக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சையாக பேசியதாக வழக்கு - இயக்குநர் ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன் அளித்த நீதிமன்றம்
25 July 2019 10:25 AM GMT

ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சையாக பேசியதாக வழக்கு - இயக்குநர் ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன் அளித்த நீதிமன்றம்

பொதுக்கூட்டத்தில் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சையாக பேசியதாக இயக்குநர் ரஞ்சித் மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

வெடிகுண்டு முருகேசன் நகைச்சுவை பாணியில் தொடர் மோசடி
25 July 2019 10:15 AM GMT

'வெடிகுண்டு முருகேசன்' நகைச்சுவை பாணியில் தொடர் மோசடி

பிரியாணியில் பல்லி விழுந்து இருந்ததாக கூறி, ஹோட்டல் உரிமையாளர்களிடம், பணம் பறித்து வந்த ஏமாற்று பேர்வழியை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.

நெல்லை முன்னாள் மேயருடன் கொலையுண்ட பணிப்பெண் மாரிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ரூ.1 லட்சம் நிதி உதவி
25 July 2019 9:58 AM GMT

நெல்லை முன்னாள் மேயருடன் கொலையுண்ட பணிப்பெண் மாரிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ரூ.1 லட்சம் நிதி உதவி

நெல்லையில் முன்னாள் தி.மு.க. மேயர் உமாமகேஸ்வரியுடன் கொலை செய்யப்பட்ட பணிப்பெண் மாரியம்மாள் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

விக்ரம் 58-ல் இணைந்த ஏ.ஆர்.ரகுமான்...
14 July 2019 2:42 PM GMT

விக்ரம் 58-ல் இணைந்த ஏ.ஆர்.ரகுமான்...

"கடாரம் கொண்டான்" படத்தை முடித்து, ரிலீஸை எதிர்நோக்கி உள்ள நடிகர் விக்ரம், அடுத்தபடியாக டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

உலக கோப்பை இறுதி போட்டி : இங்கிலாந்து வெற்றி பெற 242 ரன்கள் இலக்கு
14 July 2019 2:31 PM GMT

உலக கோப்பை இறுதி போட்டி : இங்கிலாந்து வெற்றி பெற 242 ரன்கள் இலக்கு

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 242 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து அணி.

நீர் ஆதாரமாக விளங்கிய, சோழி பொய்கை குளம் : 40 ஆண்டுக்குப்பின், தூர்வாரும் பணியை தொடங்கிய மக்கள்
14 July 2019 10:23 AM GMT

நீர் ஆதாரமாக விளங்கிய, சோழி பொய்கை குளம் : 40 ஆண்டுக்குப்பின், தூர்வாரும் பணியை தொடங்கிய மக்கள்

மாமல்லபுரம் சோழி பொய்கை குளம் தூர் வாரும் பணி, 40 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கி உள்ளது.

செயற்கைகோள் உதவியுடன் மீட்பு பணி : மத்திய மாநில அரசுகளுக்கு, நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை
14 July 2019 10:17 AM GMT

"செயற்கைகோள் உதவியுடன் மீட்பு பணி" : மத்திய மாநில அரசுகளுக்கு, நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை

கடலில் மீனவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் செயற்கைகோள் உதவியுடன் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபடவேண்டும் என ராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி வேண்டுகோள் விடுத்துள்ளார்.