நீங்கள் தேடியது "Job Opportunities"
2 Feb 2019 8:13 AM IST
போதை பொருள் கடத்திய நைஜீரிய இளைஞர் கைது
புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு போதை பொருள் கடத்தி வந்த நைஜீரிய இளைஞரை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
2 Feb 2019 8:11 AM IST
10% இட ஒதுக்கீடு தாங்க முடியாத ஒன்று - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
திமுக தோழமை கட்சிகளின் பொது கூட்டம் சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற்றது.
2 Feb 2019 8:08 AM IST
சென்னை மெரினா கடலில் மூழ்கிய 3 மாணவர்கள் மாயம்
சென்னையில், 3 மாணவர்கள் கடலில் மூழ்கி மாயமாகினர்.
2 Feb 2019 8:03 AM IST
இளைஞரை தீப்பொறி பறக்க விழவைத்த காவலர் - திரைப்படம் போல் விழுந்து உராய்ந்த இளைஞன்
திருவள்ளூர் அடுத்த பொன்னேரி அருகே நிற்காமல் சென்ற வாகனத்தை லத்தியால் அடித்து, கீழே விழச் செய்த போலீசாரைக் கண்டித்து மறியல் நடைபெற்றது.
30 Jan 2019 10:46 PM IST
(30-01-2019) ஆயுத எழுத்து - நாடாளுமன்ற தேர்தல் : நெருக்கடி யாருக்கு..?
(30-01-2019) ஆயுத எழுத்து - நாடாளுமன்ற தேர்தல் : நெருக்கடி யாருக்கு..?சிறப்பு விருந்தினராக - ஆசிர்வாதம் ஆச்சாரி , பா.ஜ.க // கோவை சத்யன் , அதிமுக // ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர் // கண்ணதாசன் , திமுக
30 Jan 2019 7:26 PM IST
தனியார் பால் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலில் கலப்படம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
தனியார் பால் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலில் கலப்படம் உள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டியிருந்தார்.
30 Jan 2019 7:17 PM IST
மகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் பிரதமர் ஆவார்கள் - அமித் ஷா
மகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் பிரதமர் ஆவார்கள் என்று பா.ஜ.க.தேசிய தலைவர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.
30 Jan 2019 7:06 PM IST
தங்களுடன் கூட்டணிக்கு வரும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது - கமல்ஹாசன்
புதுச்சேரியிலும் தமது கட்சியை விரிவுப்படுத்திய கமல்ஹாசன் தங்களுடன் கூட்டணிக்கு வரும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறினார்.
30 Jan 2019 6:49 PM IST
ஆந்திர மாநிலம் : 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்முறை
ஆந்திர மாநிலத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்து, கொலை செய்ய முயன்ற நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
30 Jan 2019 6:40 PM IST
நடிகை பானுப்ரியா மீது புகார் அளிக்கப்பட்ட சம்பவம்
நடிகை பானுப்பிரியா மீது குழந்தை தொழிலாளர் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க குழந்தைகள் நல குழுமம் பரிந்துரை செய்துள்ளது.
30 Jan 2019 6:27 PM IST
குட்கா விவகாரம் - டி.ஜி.பி.க்கு எதிராக வழக்கு
தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு