குட்கா விவகாரம் - டி.ஜி.பி.க்கு எதிராக வழக்கு

தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
குட்கா விவகாரம் - டி.ஜி.பி.க்கு எதிராக வழக்கு
x
குட்கா முறைகேடு விவகாரம் தொடர்பாக  தமிழக அரசுக்கு வருமான வரித் துறையினர் அனுப்பிய ஆவணங்களை மறைத்து, காவல்துறை டிஜிபி
ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டதாகவும், அவரை பதவி நீக்கம் செய்யுமாறும் கதிரேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவ்வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.   அப்போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்