நீங்கள் தேடியது "Job Opportunities"
5 March 2019 6:00 AM IST
தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் : மகா சிவராத்திரியை முன்னிட்டு நடந்த வினோத திருவிழா
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்
5 March 2019 5:55 AM IST
ராமேஸ்வரம் : மகா சிவராத்திரியை முன்னிட்டு கோயிலுக்கு வந்த அகோரிகள்
மேள வாத்தியங்கள் முழங்க சிவனை வழிபட்டனர்
5 March 2019 5:52 AM IST
தியாகராஜர் கோயிலில் மகா சிவராத்திரி விழா : விடிய,விடிய நாட்டியாஞ்சலி
மகா சிவராத்திரியையொட்டி,சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் விடிய விடிய நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது.
5 March 2019 5:47 AM IST
ஸ்ரீவில்லிபுத்தூர் : சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பக்தர்கள் வழிபாடு
மகா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
5 March 2019 5:43 AM IST
விவசாய சேமிப்பு கிடங்கு - அமைச்சர் திறந்து வைத்தார்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கட்டப்பட்ட 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட விவசாய சேமிப்புக் கிடங்கை அமைச்சர் மணிகண்டன் திறந்து வைத்தார்.
5 March 2019 4:38 AM IST
கூட்டுறவு வங்கியில் ரூ.10,65,000 மோசடி : வங்கி செயலாளருக்கு சிறை தண்டனை
எய்ட்ஸ் பாதித்த வங்கி செயலாளர் மனு. தண்டனையை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
5 March 2019 4:32 AM IST
ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்த வழக்கு : கோரிக்கை குறித்து அரசு பதில் அளிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
4 பேரை தவிர மற்ற பணி இடை நீக்கம் திரும்ப பெறப்பட்டுள்ளது.உயர்நீதிமன்ற கிளையில் அரசு தகவல்
5 March 2019 4:26 AM IST
விளையாட்டு வீரர்களுக்கு பணிநியமன ஆணை : முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்
விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணையின் அடிப்படையில், விளையாட்டு வீரர்களுக்கான பணிநியமன ஆணையை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.
5 March 2019 2:37 AM IST
விடிய விடிய ஆடல்பாடல்கள், பக்தி நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் என ஈஷா மையம்
மகா சிவராத்திரியையொட்டி, சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் விடிய விடிய நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது.
5 March 2019 2:19 AM IST
"இந்தியா, ஆழ்ந்த நம்பிக்கையும், இறையுணர்வும் நிறைந்த நாடு" - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பேச்சு
இந்தியா ஆழ்ந்த நம்பிக்கையும், இறையுணர்வும் நிறைந்த நாடு என குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
5 March 2019 2:14 AM IST
"ஸ்மைலி அனுப்புவது பைத்தியக்காரத்தனம்" - தெலுங்கானா மாநில ஆளுனர் நரசிம்மன் கருத்து
வாட்ஸ்அப் போன்ற உபகரணங்களால் உறவுகள் பிரியும் நிலை உள்ளதாக தெலுங்கானா மாநில ஆளுனர் நரசிம்மன் தெரிவித்துள்ளார்.
5 March 2019 1:33 AM IST
பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் : மெட்ரோ ரயிலில் பொதுமக்களுடன் பிரதமர் மோடி பயணம்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் குஜராத் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.