"ஸ்மைலி அனுப்புவது பைத்தியக்காரத்தனம்" - தெலுங்கானா மாநில ஆளுனர் நரசிம்மன் கருத்து
வாட்ஸ்அப் போன்ற உபகரணங்களால் உறவுகள் பிரியும் நிலை உள்ளதாக தெலுங்கானா மாநில ஆளுனர் நரசிம்மன் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ்அப் போன்ற உபகரணங்களால் உறவுகள் பிரியும் நிலை உள்ளதாக தெலுங்கானா மாநில ஆளுனர் நரசிம்மன் தெரிவித்துள்ளார். திருச்சியில் கல்லூரி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், வாட்ஸ் அப்பில் வாழ்த்து அனுப்பினால், பதலுக்கு ஸ்மைலி அனுப்புவது பைத்தியக்காரத்தனம் என்றார். சைபர் வார் தான் மூன்றாம் உலகப் போராக இருக்கும் என்று எச்சரித்த ஆளுநர் நரசிம்மன், தகவல்களை பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார்.
Next Story