நீங்கள் தேடியது "jammu and kashmir"
13 Oct 2019 9:43 AM IST
காஷ்மீரில் நாளை முதல் செல்போன் சேவை
காஷ்மீரில் நாளை முதல் செல்போன் சேவை வழங்கப்படும் என்று, அம்மாநில அரசு அறிவித்து உள்ளது.
6 Oct 2019 4:42 PM IST
காஷ்மீரில் வீட்டு சிறையில் இருக்கும் பருக் அப்துல்லாவுடன் தேசிய மாநாட்டு கட்சியினர் சந்திப்பு
காஷ்மீரில் வீட்டுச் சிறையில் இருக்கும் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லாவை அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சந்தித்தனர்.
1 Oct 2019 4:09 PM IST
ஜம்மு - காஷ்மீரில் முன்னெச்சரிக்கையாக 250 பேர் கைது - ராம் மாதவ்
ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையில் 200 முதல் 250 பேர் மட்டுமே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு உள்ளதாக பா.ஜ.க. தேசியச் செயலர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.
26 Sept 2019 10:21 AM IST
"விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு" - உளவுத்துறை எச்சரிக்கை
ஜம்மு- காஷ்மீர் விமானப்படை தளங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
26 Sept 2019 8:50 AM IST
"ஜம்மு- காஷ்மீரில் சிறப்பு அதிகாரம் ரத்தால் பாதிப்பில்லை" - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்
ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்ட பிறகு வன்முறை மற்றும் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் இல்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
18 Sept 2019 9:11 AM IST
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் பரூக் அப்துல்லா கைது - சமூக வலைதளத்தில் ப. சிதம்பரம் கண்டனம்
காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மாநிலங்களவை உறுப்பினருமான பரூக் அப்துல்லாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதற்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
16 Sept 2019 1:23 PM IST
ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலையை கொண்டு வர மத்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்
பரூக் அப்துல்லாவை ஆஜர்படுத்த உத்தரவிட கோரி வைகோ தொடர்ந்த வழக்கு தொடர்பாக வரும் 30-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
15 Sept 2019 9:19 PM IST
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு தவறு செய்து விட்டது - வைகோ
காஷ்மீர் விவகாரத்தை மத்திய அரசு சர்வதேச பிரச்சினை ஆக்கி விட்டதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
15 Sept 2019 8:26 AM IST
பிரதமர் விருப்பம் : ஜம்மு ஆளுநர் சத்யபால் மாலிக் தகவல்
ஆளுநராக பதவியேற்க இங்கு வரும் முன்பு ஜம்மு-காஷ்மீரை வளர்ச்சி அடைந்ததாக மாற்ற வேண்டும் என்று தம்மிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்ததாக அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் கூறினார்.
14 Sept 2019 4:33 PM IST
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டுக்கொலை
இந்திய ராணுவத்தினர் சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் வீரர்கள் இருவரை வெள்ளைக் கொடியை காட்டி அந்நாட்டு வீரர்கள் மீட்டுச் சென்றனர்.
12 Sept 2019 3:10 PM IST
ஃபரூக் அப்துல்லாவுக்காக ஆட்கொணர்வு மனு - உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக் கோரி வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
12 Sept 2019 2:01 PM IST
ஃபரூக் அப்துல்லாவுக்காக ஆட்கொணர்வு மனு - உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
ஃபரூக் அப்துல்லாவுக்காக ஆட்கொணர்வு மனு - உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு