ஜம்மு - காஷ்மீரில் முன்னெச்சரிக்கையாக 250 பேர் கைது - ராம் மாதவ்
ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையில் 200 முதல் 250 பேர் மட்டுமே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு உள்ளதாக பா.ஜ.க. தேசியச் செயலர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.
ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையில் 200 முதல் 250 பேர் மட்டுமே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு உள்ளதாக பா.ஜ.க. தேசியச் செயலர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், கைது செய்யப்பட்டவர்களும் 5 நட்சத்திர வீடுகள் மற்றும் தங்கும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாகவும் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.
Next Story