நீங்கள் தேடியது "International News"

அமமுக புதிய நிர்வாகிகள் நியமனம் : துணை பொதுச்செயலாளர்கள் - பழனியப்பன், ரெங்கசாமி
4 July 2019 4:31 PM IST

அமமுக புதிய நிர்வாகிகள் நியமனம் : துணை பொதுச்செயலாளர்கள் - பழனியப்பன், ரெங்கசாமி

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் : மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
4 July 2019 4:18 PM IST

தமிழகத்தில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் : மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள விவசாயிகளுக்கு, நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய அவர், இதற்கான அறிவிப்புகளை வெளியிட்டார்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவி நீக்கத்தை எதிர்த்து வழக்கு : செப். 17-க்கு விசாரணை ஒத்திவைப்பு
4 July 2019 4:10 PM IST

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவி நீக்கத்தை எதிர்த்து வழக்கு : செப். 17-க்கு விசாரணை ஒத்திவைப்பு

அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டதற்கு எதிராக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு செப்டம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

மரண தண்டனை நடைமுறைப்படுத்த எதிர்ப்பு - ஆர்ப்பாட்டம்
4 July 2019 4:06 PM IST

மரண தண்டனை நடைமுறைப்படுத்த எதிர்ப்பு - ஆர்ப்பாட்டம்

இலங்கையில் மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஹரீஷ் ராவத் ராஜினாமா : தோல்விக்கு ஒரு நபரை பொறுப்பாக்க முடியாது என கருத்து
4 July 2019 3:59 PM IST

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஹரீஷ் ராவத் ராஜினாமா : தோல்விக்கு ஒரு நபரை பொறுப்பாக்க முடியாது என கருத்து

2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று, அக்கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஹரீஷ் ராவத் இன்று தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கிரண் பேடி வருத்தம் தெரிவித்துள்ளார் - மக்களவையில் அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
4 July 2019 2:23 PM IST

"கிரண் பேடி வருத்தம் தெரிவித்துள்ளார்" - மக்களவையில் அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

தமிழக மக்களை விமர்சித்த விவகாரம் தொடர்பாக, உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதற்கு பதில் அளித்துள்ள கிரண் பேடி அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

ஒரு நாயகன் உதயமாகிறான்...! - உதயநிதிக்கு இளைஞரணி பதவி?
4 July 2019 2:18 PM IST

ஒரு நாயகன் உதயமாகிறான்...! - உதயநிதிக்கு இளைஞரணி பதவி?

நாடாளுமன்ற தேர்தலுக்காக சூறாவளி பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு, தி.மு.க.வில் பொறுப்பு வழங்கப்படுகிறது. இதன் மூலம் தீவிர அரசியல் களத்தில் உதயநிதி இறங்குகிறார்.

7 பேர் விடுதலை : மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் - ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை
4 July 2019 2:14 PM IST

7 பேர் விடுதலை : மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் - ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை

7 பேர் விடுதலை தொடர்பான விவகாரத்தில் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை வைத்துள்ளார்.

காதல் திருமணம் செய்தவர்கள் கொலை
4 July 2019 1:57 PM IST

காதல் திருமணம் செய்தவர்கள் கொலை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே காதல் திருமணம் செய்த தம்பதி, வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுகாதாரத் துறையில் காலியிடமே இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்
4 July 2019 1:42 PM IST

சுகாதாரத் துறையில் காலியிடமே இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்

சுகாதாரத் துறையில் காலிப் பணியிடங்களே இல்லாத சூழல் நாளை முதல் உருவாக உள்ளது என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கஜா புயல் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் : 28,671 வீடுகள் கட்டும் பணி விரைவில் தொடங்கும் - பன்னீர்செல்வம் உறுதி
4 July 2019 1:38 PM IST

கஜா புயல் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் : 28,671 வீடுகள் கட்டும் பணி விரைவில் தொடங்கும் - பன்னீர்செல்வம் உறுதி

கஜா புயலில் வீடுகளை இழந்தவர்களுக்கு முதற்கட்டமாக 28 ஆயிரத்து 671 வீடுகள் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உறுதி அளித்துள்ளார்.

தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டம் - அதிமுக வலியுறுத்தல்
4 July 2019 1:29 PM IST

தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டம் - அதிமுக வலியுறுத்தல்

தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்படுகின்ற ஊக்கத்தொகையை மத்திய அரசு உயர்த்த வேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது.