காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஹரீஷ் ராவத் ராஜினாமா : தோல்விக்கு ஒரு நபரை பொறுப்பாக்க முடியாது என கருத்து

2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று, அக்கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஹரீஷ் ராவத் இன்று தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஹரீஷ் ராவத் ராஜினாமா : தோல்விக்கு ஒரு நபரை பொறுப்பாக்க முடியாது என கருத்து
x
2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று, அக்கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஹரீஷ் ராவத் இன்று தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராகுல் காந்தி பத​வியில் தொடர வேண்டும் என்றும், அதனை வலியுறுத்தும் விதமாக, தமது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ள ஹரீஷ் ராவத், தேர்தல் தோல்விக்கு தனிநபர் ஒருவரை பொறுப்பாக்க முடியாது என்றும் கருத்து  தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்