நீங்கள் தேடியது "India News"
5 Oct 2021 5:51 PM IST
சானிடைசர்,கிருமிநாசினி விற்பனை சரிவு
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வருவதால், சானிடைசர் மற்றும் மல்டி விட்டமின் மாத்திரைகள் விற்பனை குறைந்துள்ளது.
5 Oct 2021 4:34 PM IST
"எல்இடி மூலம் ரூ.1000 கோடி சேமிப்பு" - பிரதமர் மோடி
எல்இடி தெருவிளக்குகள் நிறுவப்பட்டதன் மூலம் உள்ளாட்சி அமைப்புகள் ஆண்டுக்கு 1000 கோடி ரூபாய் சேமிக்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
5 Oct 2021 4:30 PM IST
விவசாயிகள் மீது வாகனங்கள் ஏறும் வீடியோ : உள்ளத்தை உலுக்கும் காட்சி - வருண் காந்தி ட்வீட்
உத்திரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது வாகனம் மோதும் வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்த பாஜக எம்பி வருண் காந்தி, வாகனத்தில் அமர்ந்திருப்போரை கைது செய்ய வேண்டுமென கூறியுள்ளார்.
5 Oct 2021 4:20 PM IST
பாலியல் வன்கொடுமை என புகாரளித்த விமானப்படை பெண்ணுக்கு தடைசெய்யப்பட்ட பரிசோதனையா? - விமானப்படையின் புதிய தலைவர் விளக்கம்
கோவையில் பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்த பெண்ணுக்கு தடை செய்யப்பட்ட பாலியல் பரிசோதனை மேற்கொள்ளவில்லை என விமானப்படையின் புதிய தலைவராக பொறுப்பேற்ற வி.ஆர். சவுத்ரி தெரிவித்துள்ளார்.
5 Oct 2021 3:37 PM IST
ஓமனை தாக்கிய ஷாஹீன் புயல் - வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள், கார்கள்
வளைகுடா நாடான ஓமனை தாக்கிய ஷாகீன் புயல் ஏற்படுத்திய வெள்ளச் சேதங்கள், உயிரிழப்புகள் பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
5 Sept 2021 9:27 AM IST
பருவநிலை மாற்றம் - இந்தியாவிற்கு எச்சரிக்கை - பெங்களூரு ஐஐடி ஆய்வு
பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் 100 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கக்கூடும் என ஐஐடி நடத்திய ஆய்வில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
4 Sept 2021 12:51 PM IST
பஞ்சு மீதான வரி ரத்து - சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
பஞ்சு மீதான ஒரு சதவீதம் சந்தை நுழைவு வரியை ரத்து செய்வதாக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
4 Sept 2021 7:56 AM IST
"மீண்டும் முழு ஊரடங்கு சாத்தியமில்லை" - முதல்வர் பினராயி விஜயன்
கேரளாவில், மீண்டும் முழு ஊரடங்கு சாத்தியமில்லை என்ற முதலமைச்சர் பினராயி விஜயன், தனிமைப்படுத்தலை மீறினால் கடும் அபராதம் விதிக்கப்படும் என கூறியுள்ளார். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை தொடர்பாக உள்ளாட்சி அமைப்பு
2 Sept 2021 11:01 AM IST
ஆப்கானிஸ்தான் விவகாரம்; புதின் கருத்து - போப் ஆண்டவர் பேட்டியால் குழப்பம்
ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் ரஷ்ய அதிபர் புதின் கூறியதை ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் கூறியதாக, போப் ஆண்டவர் தெரிவித்ததால் குழப்பம் ஏற்பட்டது.
27 Aug 2021 12:29 PM IST
இந்தியா-இங்கிலாந்து 3-வது டெஸ்ட் போட்டி - வலுவான நிலையில் இங்கிலாந்து
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது.
24 Aug 2021 12:10 PM IST
'விவேகம்' வெளியாகி 4 ஆண்டு நிறைவு - டுவிட்டரில் ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்
நடிகர் அஜித்தின் விவேகம் திரைப்படம் வெளியாகி 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
22 Aug 2021 8:59 AM IST
மலேசியாவின் 3 வது பிரதமராக பதவியேற்றார் இஸ்மாயில் சப்ரி யாகோப்
மலேசியாவின் 3வது பிரதமராக, இஸ்மாயில் சப்ரி யாகோப் பதவியேற்றுக்கொண்டார். கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தவறியதாக மலேசிய முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன.