நீங்கள் தேடியது "India News"

(22/12/2020 ) இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்
22 Dec 2020 11:03 AM IST

(22/12/2020 ) இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்

(22/12/2020 ) இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்

இந்தியாவில் 80 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு
29 Oct 2020 1:39 PM IST

இந்தியாவில் 80 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 லட்சத்தை கடந்துள்ளது.

(22.10.2020) இன்றைய இந்தியா செய்திகள்
22 Oct 2020 10:49 AM IST

(22.10.2020) இன்றைய இந்தியா செய்திகள்

(22.10.2020) இன்றைய இந்தியா செய்திகள்

சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை அடுத்து விதிக்கப்பட்ட கட்டுப்பாடு - காஷ்மீரில் இரு மாவட்டங்களுக்கு 4 ஜி சேவை நீட்டிப்பு
1 Oct 2020 9:17 AM IST

சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை அடுத்து விதிக்கப்பட்ட கட்டுப்பாடு - காஷ்மீரில் இரு மாவட்டங்களுக்கு 4 ஜி சேவை நீட்டிப்பு

ஜம்மு காஷ்மீரில் உதாம்பூர், கந்தர்பால் மாவட்டங்களில் 4 ஜி நெட்வோர்க் சேவை அக்டோபர் 21-ம் தேதி வரை நீக்கப்பட்டுள்ளது.

சென்னையில் என்.ஐ.ஏ. கிளை - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
29 Sept 2020 9:03 AM IST

சென்னையில் என்.ஐ.ஏ. கிளை - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

சென்னையில் என்ஐஏ கிளை அலுவலகம் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

குரங்குகள், பறவைகளுக்கு உணவு - குழுவாக செயல்படும் விலங்கு நல ஆர்வலர்கள்
5 Sept 2020 12:02 PM IST

குரங்குகள், பறவைகளுக்கு உணவு - குழுவாக செயல்படும் விலங்கு நல ஆர்வலர்கள்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், பறவைகள், குரங்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கு தன்னார்வலர்கள் குழு உணவு வழங்கி வருகிறது.

கேரளா: கொரோனாவில் இருந்து மீண்ட 103 வயது முதியவர்
19 Aug 2020 1:44 PM IST

கேரளா: கொரோனாவில் இருந்து மீண்ட 103 வயது முதியவர்

கேரளாவில் 103 வயது முதியவர் ஒருவர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் - செப்.1 முதல் 8 நாட்கள் நடைபெறும் என தகவல்
18 Aug 2020 8:53 AM IST

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் - செப்.1 முதல் 8 நாட்கள் நடைபெறும் என தகவல்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் 1 ஆம் தேதி துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யான் விண்கலம் திட்டமிட்டபடி செயல்படுத்தப்படும்
1 July 2020 8:57 AM IST

இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான "ககன்யான்" விண்கலம் திட்டமிட்டபடி செயல்படுத்தப்படும்

இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான "ககன்யான்" விண்கலம் திட்டமிட்டபடி செயல்படுத்தப்படும் என்று மத்திய அணுசக்தி, விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் 30% பிடித்தம் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு
23 April 2020 12:45 PM IST

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் 30% பிடித்தம் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக கேரள அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், வாரிய உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் சம்பளத்தை 30 சதவிகிதம் வரை பிடித்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசையுடன் பி.வி.சிந்து சந்திப்பு
1 March 2020 7:52 AM IST

தெலங்கானா ஆளுநர் தமிழிசையுடன் பி.வி.சிந்து சந்திப்பு

தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுடன், பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து நேரில் சந்தித்தார்.

திபெத்தியர்களின் புத்தாண்டு கொண்டாட்டம் - வெகு விமரிசையாக கொண்டாட்டம்
25 Feb 2020 9:22 AM IST

திபெத்தியர்களின் புத்தாண்டு கொண்டாட்டம் - வெகு விமரிசையாக கொண்டாட்டம்

இமாச்சலபிரதேசம் தர்மசாலாவில் திபெத்தியர்களின் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.