நீங்கள் தேடியது "India News"

(19.08.2021)மெய்ப்பொருள் காண்பது அறிவு: கன்னி பேச்சு என்பதும், தேசிய பாதுகாப்பில் பெண்களுக்கு இருக்கும் தடையும் அரை தலிபான் தானா?
19 Aug 2021 11:11 AM IST

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி - வெண்கல பதக்கம் வென்ற இந்திய அணி
19 Aug 2021 8:50 AM IST

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி - வெண்கல பதக்கம் வென்ற இந்திய அணி

கென்யா தலைநகர் நைரோபியில் நடைபெற்று வரும் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியா வெண்கலம் பதக்கம் வென்றுள்ளது.

பார்க்கர் விளையாடும் ரோபோக்கள் - மனிதர்களை போன்று சாகசம்
19 Aug 2021 8:48 AM IST

பார்க்கர் விளையாடும் ரோபோக்கள் - மனிதர்களை போன்று சாகசம்

அமெரிக்காவில் தனியார் நிறுவனம் தயாரித்துள்ள அதிநவீன ரோபோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதன் சிறப்பம்சம் என்ன? விரிவாக பார்ப்போம்

ஆப்கானில் தலிபான்கள் ஆட்சி - சீனாவுக்கு ஆதாயமா? ஆபத்தா?
19 Aug 2021 8:43 AM IST

ஆப்கானில் தலிபான்கள் ஆட்சி - சீனாவுக்கு ஆதாயமா? ஆபத்தா?

ஆப்கானிலிருந்து அமெரிக்கா வெளியேறியதும் தலிபான்கள் விடுக்கும் அழைப்பு சீனாவுக்கு கொண்டாட்டமா? அல்லது திண்டாட்டமா என்பதை விளக்கும் ஒரு தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

லைகா நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் - வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்
19 Aug 2021 8:40 AM IST

லைகா நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் - வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்

நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை 5 லட்ச ரூபாய் அபராதத்துடன் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

பணத்தை எடுத்துச் செல்லவில்லை - ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி விளக்கம்
19 Aug 2021 8:35 AM IST

"பணத்தை எடுத்துச் செல்லவில்லை" - ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி விளக்கம்

ஆப்கானிஸ்தானில் இருந்து, தான் கட்டுக் கட்டாக பணத்தை எடுத்துச் சென்றதாக கூறுவது முற்றிலும் தவறானது என ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சம் அடைந்துள்ள ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி கூறி உள்ளார்.

அபுதாபியில் ஆப்கன் அதிபர் அஷ்ரஃப் கனி; மனிதாபிமான அடிப்படையில் ஏற்று கொண்டோம் - ஐக்கிய அரபு அமீரகம் அறிக்கை
19 Aug 2021 8:26 AM IST

அபுதாபியில் ஆப்கன் அதிபர் அஷ்ரஃப் கனி; "மனிதாபிமான அடிப்படையில் ஏற்று கொண்டோம்" - ஐக்கிய அரபு அமீரகம் அறிக்கை

ஆப்கானிஸ்தான் அதிபராக இருந்த அஷ்ரப் கனி அபுதாபியில் உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.

(17-08-2021) அதிரும் அரங்கம் :  மாணவர்கள் சேர்க்கை எப்போது ? - அதிமுக
18 Aug 2021 3:03 PM IST

(17-08-2021) அதிரும் அரங்கம் : மாணவர்கள் சேர்க்கை எப்போது ? - அதிமுக

(17-08-2021) அதிரும் அரங்கம் : மாணவர்கள் சேர்க்கை எப்போது ? - அதிமுக

கிரீஸ் நாட்டில் பற்றி எரியும் காட்டுத்தீ - தீயை அணைக்கும் பணியில் விமானங்கள்
17 Aug 2021 2:44 PM IST

கிரீஸ் நாட்டில் பற்றி எரியும் காட்டுத்தீ - தீயை அணைக்கும் பணியில் விமானங்கள்

கிரீஸ் நாட்டில் தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாடு தவித்து வருகிறது.

டீசல் விலை குறைக்கப்படாதது ஏன் ? - சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்
17 Aug 2021 2:11 PM IST

டீசல் விலை குறைக்கப்படாதது ஏன் ? - சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

பெட்ரோலை போல டீசல் விலையை குறைக்காதது ஏன் எனும் கேள்விக்கு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

மலேசியாவில் அரசியல் குழப்பம் - ராஜினாமா செய்த பிரதமர் முகைதீன் யாசின்
17 Aug 2021 1:58 PM IST

மலேசியாவில் அரசியல் குழப்பம் - ராஜினாமா செய்த பிரதமர் முகைதீன் யாசின்

பெரும்பான்மை பலத்தை இழந்த நிலையில், மலேசிய பிரதாமர் முகைதின் யாசின் ராஜினாமா செய்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் நீடிக்கும் பதற்றம் - இந்திய தூதரை திரும்ப பெற்ற மத்திய அரசு
17 Aug 2021 1:09 PM IST

ஆப்கானிஸ்தானில் நீடிக்கும் பதற்றம் - இந்திய தூதரை திரும்ப பெற்ற மத்திய அரசு

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி இருப்பதால் அங்கு பதற்றம் நீடிக்கும் நிலையில், ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதரை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.