மலேசியாவில் அரசியல் குழப்பம் - ராஜினாமா செய்த பிரதமர் முகைதீன் யாசின்

பெரும்பான்மை பலத்தை இழந்த நிலையில், மலேசிய பிரதாமர் முகைதின் யாசின் ராஜினாமா செய்துள்ளார்.
மலேசியாவில் அரசியல் குழப்பம் - ராஜினாமா செய்த பிரதமர் முகைதீன் யாசின்
x
பெரும்பான்மை பலத்தை இழந்த நிலையில், மலேசிய பிரதாமர் முகைதின் யாசின் ராஜினாமா செய்துள்ளார். 17 மாதங்களில் கவிழ்ந்த அரசின் பின்னணி பற்றி விவரிக்கிறது, இந்த தொகுப்பு.மலேசியாவின் முத்த தலைவரும், நீண்ட காலம் பிரதமராக இருந்தவருமான மகாதீர் முகமத் அரசில் உள்துறை அமைச்சராக பணியாற்றியவர், முகைதின் யாசின்.கடந்த ஆண்டு பிப்ரவரியில், மகாதீர் முகமத் அரசை கவிழ்த்து விட்டு, எதிர் கட்சிகளின் உதவியுடன் பிரதமராக பதவியேற்றார்.முகைதின் யாசின் அரசுக்கு ஆதரவளித்த பல்வேறு சிறிய கட்சிகள், தங்களின் ஆதரவை திடீரென்று வாபஸ் பெற்றுள்ளதால், அவர் பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்