நீங்கள் தேடியது "Hindi Imposition"
9 Jun 2019 3:12 AM IST
"மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை அழிக்க முயற்சி" - மத்திய அரசு மீது கனிமொழி குற்றச்சாட்டு
நமது மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை அழித்து அந்த வெற்றிடத்தில் தங்களுக்கு தேவையானவற்றை நிரப்பி கொள்ள மத்திய அரசு இந்தி திணிப்பை கையிலெடுத்துள்ளது என்று திமுக எம்.பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
7 Jun 2019 3:54 PM IST
செல்லூர் ராஜு பணக்கார அமைச்சர் - ஜெயக்குமார்
கூட்டுறவு துறை பணக்கார துறை, செல்லூர் ராஜு பணக்கார அமைச்சர் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
7 Jun 2019 3:48 PM IST
மொழியை வைத்து வியாபாரம் செய்கிறது திமுக - அமைச்சர் ஜெயக்குமார்
மொழியை வைத்து திமுகவினர் வியாபாரம் செய்வதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
7 Jun 2019 3:09 PM IST
இந்தி எதிர்ப்பில் கடந்த காலத்தின் வரலாற்று பின்னணி...
மொழி விவகாரத்தில் நேருவின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் போராடி வருகின்றன.
5 Jun 2019 3:58 PM IST
தமிழ்ப் புத்தகத்தில் சர்ச்சை : பாரதியார் தலைப்பாகையில் காவி... - தமிழிசை விளக்கம்
பாடப்புத்தக அட்டையில் பாரதியார் தலைப்பாகை காவி நிறத்தில் இருப்பதன் பின்னணியில் பா.ஜ.க. தூண்டுதல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், காவி நிறம் என்றாலே மதம் சார்ந்தது என சொல்வது சரியில்லை என தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.
5 Jun 2019 3:50 PM IST
இருமொழி கொள்கையில் திமுக உறுதியாக உள்ளது - ஆர்.எஸ்.பாரதி
பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக சேருங்கள் என சொல்வதன் மூலம் மும்மொழிக்கொள்கையை முதலமைச்சர் பழனிசாமி மறைமுகமாக ஆதரிப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
5 Jun 2019 12:53 PM IST
"மதநல்லிணக்கத்துக்காக பாடுபட்டவர் காயிதே மில்லத்" - வைகோ புகழாரம்
காயிதே மில்லத்தின் 124-வது பிறந்த நாளையொட்டி, அவரின் நினைவிடத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மரியாதை செலுத்தினார்.
5 Jun 2019 12:50 PM IST
காயிதே மில்லத் 124 - வது பிறந்த நாள் விழா : தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மரியாதை
காயிதே மில்லத்தின் 124 -ம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி பெரிய மசூதி வளாகத்தில் உள்ள அவருடைய நினைவிடத்தில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் அக்கட்சி மூத்த தலைவர்கள் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினர்.
3 Jun 2019 5:51 PM IST
"இந்தி கட்டாயமில்லை" : ''திருத்தம்'' என்பது ஏமாற்று வேலை - கி. வீரமணி புகார்
மத்தியில் ஆளும் பாஜக அரசு, மும்மொழி திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு பின்னர், இந்தி கட்டாயமில்லை என திருத்தம் கூறுவது ஏமாற்று வேலை என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.
3 Jun 2019 5:06 AM IST
"தமிழுக்கு பிரச்சனை என்றால், இளைஞர்கள் களத்தில் நிற்பார்கள்" - கவிஞர் வைரமுத்து
தலைவர்கள் இல்லா தமிழகம் என யாரும் தமிழ் மொழிக்கு எதிராகவும், தமிழனுக்கு எதிராகவும் செயல்பட வேண்டாம் என்று கவிஞர் வைரமுத்து கேட்டுக் கொண்டுள்ளார்.
3 Jun 2019 4:47 AM IST
"இந்தி திணிப்பு மத்திய அரசின் நோக்கமல்ல" - தமிழிசை
'இந்தியை திணிக்க வேண்டும் என்பது, மத்திய அரசின் நோக்கத்திலேயே இல்லை' என, பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
3 Jun 2019 3:13 AM IST
"மொழியை திணிக்கும் எண்ணம் இல்லை" - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டம்
'மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பிறகே, புதிய கல்விக் குழுவின் வரைவை மத்திய அரசு முன்னெடுத்து செல்லும்' என, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.