"இந்தி திணிப்பு மத்திய அரசின் நோக்கமல்ல" - தமிழிசை
'இந்தியை திணிக்க வேண்டும் என்பது, மத்திய அரசின் நோக்கத்திலேயே இல்லை' என, பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
'இந்தியை திணிக்க வேண்டும் என்பது, மத்திய அரசின் நோக்கத்திலேயே இல்லை' என, பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'பாமர மக்கள் இந்தி படிப்பதை எதிர்க்கின்றனர் என்றும், மத்திய அரசிடம் இந்தியை திணிக்க வேண்டும் என்ற நோக்கமே இல்லாத நிலையில், இல்லாத ஒன்றுக்காக, போராட்டம் நடப்பதாகவும் தெரிவித்தார்.
Next Story